அநீதி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
'
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்வசந்தபாலன்
தயாரிப்பு
  • எம். கிருஷ்ண குமார்
  • முருகன் ஞானவேல்
  • வரதராஜன் மாணிக்கம்
  • வசந்தபாலன்
கதைவசந்தபாலன்
இசைஜி. வி. பிரகாஷ் குமார்
நடிப்பு
ஒளிப்பதிவுஏ. எம். எட்வின் சகாய்
படத்தொகுப்புஇரவிக்குமார். எம்
கலையகம்அர்பன் பாய்சு சுடியோசு
விநியோகம்எஸ் பிக்சர்ஸ்
வெளியீடு21 சூலை 2023 (2023-July-21)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அநீதி (Aneethi) என்பது 2023 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ் காதல் அதிரடி நாடகத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை  வசந்தபாலன் இயக்கினார். அர்பன் பாய்சு என்ற புகைப்பட நிறுவனத்தின் பதாகையின் கீழ் எம். கிருஷ்ண குமார், முருகன் ஞானவேல், வரதராஜன் மாணிக்கம், ஜி.வசந்தபாலன் ஆகியோர் தயாரித்தனர். இப்படத்தில் அர்ஜுன் தாஸ்,  துஷாரா விஜயன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.[1] திரைப்பட விமர்சகர்களின் நேர்மறையான விமர்சனத்தை இப்படம் பெற்றது.[2]

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார்.

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "திகட்ட திகட்ட காதலிப்போம்"  ஜி. வி. பிரகாஷ் குமார், யாமினி கண்டசாலா 04:46
2. "துளி ஈரம் சுரக்காதா - தலைப்புப் பாடல்"  ஹரிஷ் சிவராமகிருஷ்ணன் 03:30
3. "மலர்தான் விழுந்தது"  கேசம் அப்துல் வகாப், இரவி ஜி 03:50
4. "பூ நாழி பொன் நாழி"  சித் ஸ்ரீராம் 03:16

மேற்கோள்கள்

  1. "Arjun Das, Dushara Vijayan's Aneethi trailer is here". The New Indian Express (in English). Archived from the original on 2023-07-14. பார்க்கப்பட்ட நாள் 2023-07-13.
  2. "Arjun Das' heartfelt note after Aneethi's success". The Times of India. 2023-08-01 இம் மூலத்தில் இருந்து 2023-08-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230802003052/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/arjun-das-heartfelt-note-after-aneethis-success/articleshow/102312487.cms?from=mdr. 

வெளி இணைப்புகள்

"https://wiki1.tamilar.wiki/index.php?title=அநீதி&oldid=30048" இருந்து மீள்விக்கப்பட்டது