அம்பேவளை
Jump to navigation
Jump to search
Ambewela
அம்பேவளை අඹේවෙල | |
---|---|
![]() Hills and grasslands at Ambewela. | |
ஆள்கூறுகள்: 06°53′53″N 80°48′08″E / 6.89806°N 80.80222°ECoordinates: 06°53′53″N 80°48′08″E / 6.89806°N 80.80222°E | |
Country | இலங்கை |
Province | Central Province |
District | Nuwara_Eliya |
நேர வலயம் | ஒசநே+5:30 (Sri Lanka Standard Time Zone) |
அம்பேவளை (Ambewela) இலங்கையின் மத்திய மாகாணம், நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் நானோயா, பட்டிப்பலை தொடருந்து நிலையங்களுக்கிடயே அமைந்துள்ளது. பொடிமெனிகே, உடரடமெனிகே என்ற பெயருடைய தொடருந்துகள் இந்நகரைக் கடந்து செல்கின்றன. நுவரெலியா நகரிலிருந்து ஓட்டன் சமவெளிக்குச் செல்லும் பாதையில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 6000 அடிக்கு மேலாக அமைந்துள்ளமையால் இங்கு குளிர் தட்பவெப்பநிலைக் காணப்படுகிறது. இதன் இயற்கை அழகு நியுசிலாந்துடன் ஒத்திருப்பதால் "சிறிய நியுசிலாந்து" எனவும் அழைக்கப்படுகிறது.[1]
ஆதாரம்
- ↑ "Ambewela Farms". stassengroup.com. Archived from the original on 2008-12-16. பார்க்கப்பட்ட நாள் 2008-10-13.