இந்து நாகரிகம் (இதழ்)
Jump to navigation
Jump to search
இந்து நாகரிகம் 1980 களில் இலங்கையில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் க.சி. குலரத்தினம் ஆவார். இது இந்து சமயக் கோயில்கள், நிகழ்வுகள், கருத்துகள் என சைவத்தை முதன்மைப் படுத்தி கருத்துருக்களை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.