கஞ்சமலை சித்தர்
Jump to navigation
Jump to search
கஞ்சமலை சித்தர் | |
---|---|
பிறப்பு | கஞ்சமலை |
தேசியம் | இந்தியர் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | கஞ்சமலை சித்தர் பாடல்கள், கஞ்சமலை சித்தர் காலக்கியானம் |
மொழி | தமிழ் |
முக்கிய ஆர்வங்கள் | காற்றில் பறக்கும் கலை, மூலிகைகளை ஆடைகளாக அணிதல் |
கஞ்சமலை சித்தர் என்பவர் கஞ்சமலையில் பிறந்ததாக அறியப்படுகிறது. இவர் வாழ்நாள் முழுவதும் குகையிலேயே களித்ததாக அறியப்படுகிறார். இவர் அட்டமா சித்திகள் என்ற கலையில் காற்றில் பறக்கும் கலையை அறிந்தவர். இவர் மூலிகையையே ஆடையாக அணியும் பழக்கம் கொண்டவர். இவர் பறவைகளுக்குப் பிரியமானவர்.[1]
நூல்கள்
- கஞ்சமலை சித்தர் காலக்கியானம்
- கஞ்சமலை சித்தர் பாடல்கள்
மேற்கோள்கள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-10-26. பார்க்கப்பட்ட நாள் 2011-11-03.