குருதட்சணை (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
குருதட்சணை | |
---|---|
இயக்கம் | ஏ. பி. நாகராஜன் |
தயாரிப்பு | முருகு ஸ்ரீ கஜலக்ஸ்மி பிலிம்ஸ் |
இசை | புகழேந்தி |
நடிப்பு | சிவாஜி கணேசன் ஜெயலலிதா பத்மினி |
வெளியீடு | சூன் 14, 1969 |
ஓட்டம் | . |
நீளம் | 4797 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
குருதட்சணை 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஜெயலலிதா, பத்மினி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]
மேற்கோள்கள்
- ↑ "121-130". nadigarthilagam.com. Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 11 September 2014.
- ↑ "Gurudhakshaneiy". இந்தியன் எக்சுபிரசு: pp. 5. 14 June 1969. https://news.google.com/newspapers?nid=vzY-6mMDyDUC&dat=19690614&printsec=frontpage&hl=en.
- ↑ "நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த படங்களின் பட்டியல்". லட்சுமணன் சுருதி. Archived from the original on 14 August 2016. பார்க்கப்பட்ட நாள் 3 February 2023.