தரிசனம் (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தரிசனம்
இயக்கம்வி. டி. அரசு
தயாரிப்புவி. டி. அரசு
செந்தூர் பிலிம்ஸ்
இசைசூலமங்கலம் ராஜலட்சுமி
நடிப்புஏ. வி. எம். ராஜன்
புஷ்பலதா
வெளியீடுபெப்ரவரி 6, 1970
ஓட்டம்.
நீளம்4426 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தரிசனம் ( Dharisanam) 1970 இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை வி. டி. அரசு தயாரித்து இயக்கினார். ஏ. வி. எம். ராஜன், புஷ்பலதா ஆகியோர் இரட்டை வேடங்களில் நடித்த இத்திரைப்படம் 1970 பெப்பிரவரி 6 அன்று வெளியிடப்பட்டது.[1][2][3]

பாடல்கள்

பாடல் பாடகர்கள் பாடலாசிரியர்
இது மாலை நேரத்து டி. எம். சௌந்தரராஜன், எல். ஆர். ஈஸ்வரி, கண்ணதாசன்

மேற்கோள்கள்

  1. Dharisanam (motion picture). Sendhoor Films. 1970. Opening credits, from 0:00.
  2. "பொன்விழா ஆண்டில் இந்த படங்கள் 22 - தரிசனம்- சுந்தரதாஸ்". Tamil Murasu. November 2020. Archived from the original on 4 April 2024. பார்க்கப்பட்ட நாள் 4 April 2024.
  3. "Dharisanam". Gaana. Archived from the original on 18 November 2013. பார்க்கப்பட்ட நாள் 5 February 2020.
"https://tamilar.wiki/index.php?title=தரிசனம்_(திரைப்படம்)&oldid=33892" இருந்து மீள்விக்கப்பட்டது