நாகேஸ்வரி அண்ணாமலை
Jump to navigation
Jump to search
நாகேஸ்வரி அண்ணாமலை என்பவர் ஒரு தமிழ் எழுத்தாளராவார். இவரது கணவர் அண்ணாமலை ஒரு தமிழ் ஆளுமையாவார். தமிழ்நாட்டில் பிறந்த நாகேஸ்வரி, இள வயதிலேயே கணவரோடு அமெரிக்கா சென்று வாழ்ந்துவந்துவருகிறார். இவர் தன்னுடைய 60ஆவது வயதுக்குப் பிறகு, எழுதத் தொடங்கினார். இவர் பெரும்பாலும் அமெரிக்க வாழ்வு, கலாச்சாரம் சம்பந்தமான நூல்களை எழுதியுள்ளார்.[1]
எழுதிய நூல்கள்
- அமெரிக்காவில் முதல் வேலை (அடையாளம் பதிப்பகம்)
- அமெரிக்க அனுபவங்கள் (அடையாளம் பதிப்பகம்)
- அமெரிக்காவின் மறுபக்கம் (அடையாளம் பதிப்பகம்)
- ஐந்து தலைமுறை நாடார் பெண்களின் கதைகள் (அடையாளம் பதிப்பகம்)
- பாலஸ்தீன இஸ்ரேல் போர் ஒரு வரலாற்றுப் பார்வை 2014 (அடையாளம் பதிப்பகம்)[2]
- போப் பிரான்சிஸ்: நம்பிக்கையின் புதிய பரிமாணம்
- மொழியியல்: தொடக்கநிலையினருக்கு
- சொந்த ஊரை நோக்கி 2005[3]
மேற்கோள்கள்
- ↑ த.ராஜன் (5 ஆகத்து 2018). "இந்தியாவிலிருந்து பார்க்கும் அமெரிக்கா உண்மையான அமெரிக்கா அல்ல!- நாகேஸ்வரி அண்ணாமலை பேட்டி". செவ்வி. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 6 ஆகத்து 2018.
- ↑ கூகுல் புக்ஸ்
- ↑ கூகுல் புக்ஸ்