நெஞ்சமெல்லாம் நீயே

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
நெஞ்சமெல்லாம் நீயே
இயக்கம்கே. ரங்கராஜ்
தயாரிப்புஇந்திரா
இசைசங்கர் கணேஷ்
நடிப்புமோகன்
ராதா
பூர்ணிமா ஜெயராம்
சாருஹாசன்
காஜா ஷெரிப்
கவுண்டமணி
மூர்த்தி
நீலு
எஸ். பி. பாலசுப்பிரமணியம்
சச்சு

சங்கர்
ஒளிப்பதிவுசி. எஸ். ரவிபாபு
படத்தொகுப்புமணியம் ஆர். ஜி. திலக்
வெளியீடுஏப்ரல் 29, 1983
நாடுவார்ப்புரு:நாட்டுத் தகவல் india இந்தியா
மொழிதமிழ்

நெஞ்சமெல்லாம் நீயே இயக்குனர் கே.ரங்கராஜ் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் மோகன், ராதா, பூர்ணிமா ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சங்கர் கணேஷ் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 29-ஏப்ரல்-1983.[1][2][3]

வெளி இணைப்புகள்

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=nenjamellam%20neeye[தொடர்பிழந்த இணைப்பு]

மேற்கோள்கள்

  1. "பாரதிராஜா அஸிஸ்டென்ட்டுன்னாலே உடனே சான்ஸ்; முதல்படம் நெஞ்சமெல்லாம் நீயே' ரிலீசாகி 36 வருடங்கள்! - இயக்குநர் கே.ரங்கராஜ் நெகிழ்ச்சி பேட்டி". Hindu Tamil Thisai. 29 April 2019. Archived from the original on 12 June 2024. பார்க்கப்பட்ட நாள் 12 June 2024.
  2. "Nenjamellam Neeye (Original Motion Picture Soundtrack) – EP". Apple Music. 31 December 1983. Archived from the original on 6 June 2024. பார்க்கப்பட்ட நாள் 11 June 2024.
  3. "Nenjamellam Neeye Tamil Film EP Vinyl Record by Shankar Ganesh". Mossymart. Archived from the original on 18 May 2024. பார்க்கப்பட்ட நாள் 11 June 2024.
"https://tamilar.wiki/index.php?title=நெஞ்சமெல்லாம்_நீயே&oldid=34962" இருந்து மீள்விக்கப்பட்டது