மிஸ்டர் சம்பத்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மிஸ்டர் சம்பத்
இயக்கம்சோ
தயாரிப்புஏ. சுந்தரம்
விவேக் சித்ரா பிலிம்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசோ
மனோரமா
வெளியீடுஏப்ரல் 13, 1972
ஓட்டம்.
நீளம்3954 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மிஸ்டர் சம்பத் 1972-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சோ இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சோ, மனோரமா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் வாலி எழுதியிருந்தார்.[4]

பாடல்கள்
# பாடல்பாடகர்/கள் நீளம்
1. "ஆரம்பம் யாரிடம்"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா  
2. "அன்பான இரசிகன்"  எல். ஆர். ஈஸ்வரி  
3. "அலங்காரம் போதுமடி"  டி. எம். சௌந்தரராஜன், மனோரமா  
4. "ஹரே இராமா ஹரே கிருஷ்ணா"  எம். எஸ். விஸ்வநாதன்  

மேற்கோள்கள்

  1. "மிஸ்டர் சம்பத் / Mr. Sampath (1972)". Screen 4 Screen. Archived from the original on 27 October 2023. பார்க்கப்பட்ட நாள் 27 October 2023.
  2. "Mr.Sampath Tamil Film EP Vinyl Record by M.S.Viswanathan". Mossymart. Archived from the original on 3 May 2021. பார்க்கப்பட்ட நாள் 3 May 2021.
"https://wiki1.tamilar.wiki/index.php?title=மிஸ்டர்_சம்பத்&oldid=36609" இருந்து மீள்விக்கப்பட்டது