முதல் கனவே

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
முதல் கனவே
இயக்கம்சி.பாலமுருகன்
தயாரிப்புஹரி ராமகிருஷ்ணன்
கதைசி.பாலமுருகன்
இசைசிறீகாந்து தேவா
நடிப்புவிக்ராந்த் (நடிகர்)
ஹனி ரோஸ்
ஒளிப்பதிவுஎம். டி. வேணுகோபால்
படத்தொகுப்புசுரேஷ் யு.ஆர்.எஸ்
வெளியீடுஏப்ரல் 20, 2007 (2007-04-20)
ஓட்டம்132 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

முதல் கனவே என்பது 2007 இல் வெளிவந்த தமிழ் காதல் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தினை சி. பாலமுருகன் இயக்கியிருந்தார்.[1] இப்படத்தில் விக்ராந்த் மற்றும் ஹனி ரோஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர்.[2]

நடிகர்கள்

பாடல்கள்

அனைத்துப் பாடல்களையும் ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார், பாடல் வரிகளை சி.பாலமுருகன் எழுதியுள்ளார்.[3]

  • "ஆறுசாமி பொண்ணு" - சபேஷ்
  • "பீர் வேணுமா" - ஷோபா சந்திரசேகர், விக்ராந்த்
  • "முதல் முதல்" - மகாதி
  • "யாரைக் கேட்டு" - கார்த்திக், கல்யாணி
  • "முதல் முதல்" - பிரசன்னா ராவ்

மேற்கோள்கள்

  1. http://www.indiaglitz.com/mudhal-kanave-tamil-movie-review-8229.html
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-07-11. பார்க்கப்பட்ட நாள் 2021-07-05.
  3. "Archived copy". Archived from the original on 5 January 2007. பார்க்கப்பட்ட நாள் 31 March 2016.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
"https://wiki1.tamilar.wiki/index.php?title=முதல்_கனவே&oldid=36694" இருந்து மீள்விக்கப்பட்டது