ராம் (திரைப்பட இயக்குநர்)
Jump to navigation
Jump to search
ராம், தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். இயக்குநர் பாலுமகேந்திராவிடம் உதவியாளராகப் பணியாற்றியுள்ளார்.
வாழ்க்கைக் குறிப்பு
சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் தமிழ் முதுகலைப் பட்டம் பெற்றவர். தமிழ்த் திரைப்பட இயக்குநர்களிடம் மட்டுமின்றி ராஜ்குமார் சந்தோஷி போன்ற இந்தி இயக்குநர்களிடமும் உதவியாளராகப் பணியாற்றியுள்ளார்.[1]
இயக்கிய திரைப்படங்கள்
- கற்றது தமிழ் (2007)
- தங்க மீன்கள் (2013)
- தரமணி (2017)
- பேரன்பு (2018)
மேற்கோள்கள்
- ↑ "குழந்தைகள் இல்லாமல் என்னுடைய ஒரு படத்தை கற்பனை செய்து பார்க்க முடியவில்லை…". பார்க்கப்பட்ட நாள் 26 சனவரி 2015.[தொடர்பிழந்த இணைப்பு]