அண்ணி (1985 திரைப்படம்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அண்ணி 1985 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கார்த்திக் ரகுநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மோகன், சரிதா , டெல்லி கணேஷ் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
அண்ணி | |
---|---|
இயக்கம் | கார்த்திக் ரகுநாத் |
தயாரிப்பு | மீரா பாலகோபாலன் |
இசை | கங்கை அமரன் |
நடிப்பு | மோகன் சரிதா டெல்லி கணேஷ் ஜனகராஜ் செந்தில் தேங்காய் சீனிவாசன் சத்யராஜ் வினு சக்ரவர்த்தி நிழல்கள் ரவி லூஸ் மோகன் ஜெய்கணேஷ் மனோரமா தீபா பேபி அருணா சிங்காரம் மாஸ்டர் கார்த்திக் ரவி கே. பாலாஜி |
ஒளிப்பதிவு | சுரேஷ் மேனன் |
படத்தொகுப்பு | டி. வாசு |
வெளியீடு | சூன் 21, 1985 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |