அனுபவம் புதுமை

அனுபவம் புதுமை (Anubavam Pudhumai) 1967 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், ராஜ்ஸ்ரீ மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]

அனுபவம் புதுமை
இயக்கம்சி. வி. ராஜேந்திரன்
தயாரிப்புடி. எஸ். சேதுராமன்
திருமகள் கம்பைன்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புமுத்துராமன்
ராஜ்ஸ்ரீ
வெளியீடுமார்ச்சு 2, 1967
ஓட்டம்.
நீளம்4309 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

  1. "1967-அனுபவம் புதுமை- திருமகள் கம்பைன்ஸ்". Lakshman Sruthi. Archived from the original on 25 January 2020. பார்க்கப்பட்ட நாள் 9 July 2022.
  2. Kolappan, B. (1 April 2018). "Film director C.V. Rajendran passes away". தி இந்து இம் மூலத்தில் இருந்து 9 November 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201109025830/https://www.thehindu.com/entertainment/movies/film-director-cv-rajendran-passes-away/article23406279.ece. 
  3. Cowie, Peter (1977). World Filmography: 1967. Fairleigh Dickinson University Press. p. 255. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-498-01565-6. Archived from the original on 21 April 2022. பார்க்கப்பட்ட நாள் 16 August 2019.
"https://wiki1.tamilar.wiki/index.php?title=அனுபவம்_புதுமை&oldid=30432" இருந்து மீள்விக்கப்பட்டது