அன்று சிந்திய ரத்தம்
அன்று சிந்திய ரத்தம் (Andru Sinthiya Ratham) 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். சுந்தர்ராஜன், ஆர். சுந்தரம் என்ற பெயரில் இயக்கிய இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், பத்மப்பிரியா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2][3][4]
அன்று சிந்திய ரத்தம் | |
---|---|
![]() | |
இயக்கம் | ஆர். சுந்தர்ராஜன்[1] |
தயாரிப்பு | பாலகிருஷ்ணன் கீதா சித்ரா காமாட்சி மாணிக்கம் |
இசை | வி. குமார் |
நடிப்பு | ஜெய்சங்கர் பத்மப்பிரியா |
வெளியீடு | சனவரி 14, 1977 |
நீளம் | 3752 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
- ↑ http://tamilsongslyrics.our24x7i.com/tamil/tamil_films/ANDRU_SINDHIYA_RATHTHAM/1130.jws
- ↑ Andru Sinthiya Ratham. Geetha Chitra. 1977. Opening credits, from 0:00 to 2:25.
- ↑ Sri Kantha, Sachi (6 June 2014). "MGR Remembered – Part 18 | A review of two MGR-related books". Ilankai Tamil Sangam. Archived from the original on 23 January 2019. பார்க்கப்பட்ட நாள் 30 May 2021.
- ↑ "Andru Sinthiya Ratham". Tamil Songs Lyrics. Archived from the original on 30 September 2021. பார்க்கப்பட்ட நாள் 30 September 2021.