அம்பிகை நேரில் வந்தாள்

அம்பிகை நேரில் வந்தாள் (Ambigai Neril Vanthaal) 1984 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] மணிவண்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மோகன், ராதா மற்றும் பலர் நடித்திருந்தனர். இசையமைப்பாளர் இளையராஜா படத்திற்கு இசையமைத்திருந்தார்.[2][3]

அம்பிகை நேரில் வந்தாள்
இயக்கம்மணிவண்ணன்
தயாரிப்புசித்ரா ராமு
ரோம் ஆர்ட்ஸ்
இசைஇளையராஜா
நடிப்புமோகன்
ராதா
வெளியீடுதிசம்பர் 8, 1984
நீளம்3722 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

  1. ராம்ஜி, வி. (5 December 2019). "ஒரே வருடத்தில் மோகன் 15 படங்கள்; ஒரேநாளில் 3 படம் ரிலீஸ்; அத்தனையும் ஹிட்". Hindu Tamil Thisai. Archived from the original on 6 May 2023. பார்க்கப்பட்ட நாள் 6 May 2023.
  2. "Ambigai Neril Vanthal Tamil Film LP Vinyl Record by Ilayaraja". Mossymart (in English). Archived from the original on 8 March 2022. பார்க்கப்பட்ட நாள் 8 March 2022.
  3. "Ambigai Neril Vanthaal (1984)". Raaga.com. Archived from the original on 8 March 2022. பார்க்கப்பட்ட நாள் 8 March 2022.

வெளி இணைப்புகள்