அருப்பொல

அருப்பொல என்பது இலங்கையின் கண்டியின் புறநகர்ப் பகுதியாகும். இது கண்டி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது.[1] அருப்பொல கண்டி நகரின் மையப்பகுதியில் இருந்து சுமார் 4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

அரச தொழில்நுட்பக் கல்லூரி அருப்பொலவில் அமைந்துள்ளதால் இப்பகுதி பிரபலமானது. இதன் மக்கள் பெரும்பாலும் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் நடுத்தர வர்க்க குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். இலங்கையின் மிக நீளமான நதியான மகாவலி நதி அருப்பொலவின் எல்லையில் அமைந்துள்ளது.

வரைபடங்கள்

மேற்கோள்கள்

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 10". பார்க்கப்பட்ட நாள் 13 அக்டோபர் 2024.
"https://wiki1.tamilar.wiki/index.php?title=அருப்பொல&oldid=38852" இருந்து மீள்விக்கப்பட்டது