அவன் பித்தனா

அவன் பித்தனா (Avan Pithana?) 1966 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] பி. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ஆர், விஜயகுமாரி, எஸ். வி. சகஸ்ரநாமம், டி. எஸ். பாலையா, டி. பி. முத்துலட்சுமி உட்பட பலர் நடித்திருந்தனர்.[2][3][4] மு. கருணாநிதி எழுதிய இப்படத்தை ஆர். பெரியநாயகம் தயாரித்திருந்தார். இது தெலுங்கில் வெளியான தகுடு மூத்தலு (1964) என்ற திரைப்படத்தின் மறு ஆக்கம் ஆகும். இது 1966 ஏப்ரல் 29 அன்று வெளியிடப்பட்டது.

அவன் பித்தனா
இயக்கம்பி. நீலகண்டன்
தயாரிப்புபி. அங்கமுத்து
உமயாள் புரொடக்சன்சு
இசைஆர். பார்த்தசாரதி
நடிப்புஎஸ். எஸ். ஆர்
விஜயகுமாரி
வெளியீடுஏப்ரல் 29, 1966
நீளம்4379 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

  1. "1966 – அவன் பித்தனா – உமையாள் புரொ" [1966 – Avan Pithana – Umayal Pro.]. Lakshman Sruthi (in Tamil). Archived from the original on 14 February 2018. பார்க்கப்பட்ட நாள் 14 February 2018.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. Narasimham, M. L. (3 June 2017). "Dagudu Moothalu (1964)". தி இந்து இம் மூலத்தில் இருந்து 14 February 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20180214154419/http://www.thehindu.com/entertainment/movies/blast-from-the-past-dagudu-moothalu-1964/article18713343.ece. 
  3. Nadadhur, Srivathsan (20 August 2015). "Daagudu Moothalu: The 'hidden' treasures unveiled". தி இந்து இம் மூலத்தில் இருந்து 6 December 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171206140748/http://www.thehindu.com/news/cities/Hyderabad/daagudu-moothalu-the-hidden-treasures-unveiled/article7561719.ece. 

வெளி இண் ஐப்புகள்

புற இணைப்புகள்

"https://wiki1.tamilar.wiki/index.php?title=அவன்_பித்தனா&oldid=30286" இருந்து மீள்விக்கப்பட்டது