ஆர். எஸ். கார்த்திக்
ஆர். எஸ். கார்த்திக் என்பவர் இந்திய திரைப்பட நடிகராவார். இவர் 2017ல் பீச்சாங்கை என்ற திரைப்படத்தில் நடித்து பிரபலமானார். அதற்கு முன் இவர் சவாரி, அச்சம் என்பது மடமையடா, மாநகரம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
ஆர். எஸ். கார்த்திக் | |
---|---|
பிறப்பு | சென்னை |
மற்ற பெயர்கள் | பீச்சாங்கை கார்த்திக் |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2017 |
இவருடைய பீச்சாங்கை திரைப்படத்திற்காக ஸ்டுடியோ ஒன் ஸ்டார் ஐக்கான் விருது கிடைத்தது.[1]
திரைப்படங்கள்
ஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | குறிப்பு |
---|---|---|---|
2017 | பீச்சாங்கை | எஸ். முத்து |
ஆதாரங்களும் மேற்கோள்களும்
- ↑ சிறந்த நடிகருக்கான முதல் படத்திலேயே விருதை பெற்ற "பீச்சாங்கை கார்த்திக்"...First Published 9, Aug 2017 ஏசியா நெட் நியூஸ்