ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியம்

ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியம் முப்பத்தி ஒன்பது ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. ஆலத்தூர் வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆலத்தூரில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,05,986 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 28,928 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 209 ஆக உள்ளது.[2]

ஊராட்சி மன்றங்கள்

ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 39 ஊராட்சி மன்றங்கள்:[3][4]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வார்ப்புரு:பெரம்பலூர் மாவட்டம்