இருமனம் கலந்தால் திருமணம்

இருமனம் கலந்தால் திருமணம் 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜம்பண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரேம்நசீர், ராஜகோபாலன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

இருமனம் கலந்தால் திருமணம்
இயக்கம்ஜம்பண்ணா
ஜி. விஸ்வநாத்
தயாரிப்புனல்லம் ஆனத் காஞ்சனா
வி. எஸ். பி. பிக்சர்ஸ்
கதைகதை ஜம்பண்ணா
ஜி. விஸ்வநாத்
இசைஎஸ். தட்சிணாமூர்த்தி
நடிப்புபிரேம்நசீர்
ராஜகோபாலன்
வீரப்பா
ராகினி
எம். என். ராஜம்
வெளியீடுநவம்பர் 25, 1960
ஓட்டம்.
நீளம்14391 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உசாத்துணை

  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2017-10-20. பார்க்கப்பட்ட நாள் 2022-04-11.