இறையனார்களவியல்

இறையனார்களவியல் என்பது தமிழில் வெளிவந்த காலத்தால் முந்திய உரைநூலாக கருதப்படுகிறது. இது பல தலைமுறைகளாக ஆசிரியர் மாணவர்களுக்கு வாய்மொழியில் பரிமாறி வந்தது என்று அந்த நூலில் காணப்படும் "உரை நடந்து வந்த முறை" பகுதி கூறுகிறது.

"https://wiki1.tamilar.wiki/index.php?title=இறையனார்களவியல்&oldid=15730" இருந்து மீள்விக்கப்பட்டது