ஊடகங்களில் பாண்டியர்
வார்ப்புரு:... ஊடகங்களில் பாண்டியர் என்னும் இக்கட்டுரை பாண்டிய வேந்தர்களை முதன்மை கதைத் தலைவர்களாகவோ தலைவனாகவோ கொண்ட புதினங்களைங்களையும் திரைப்படங்களையும் பற்றிய கட்டுரையாகும். இவற்றை ஊடகத்தையும் அந்த கதையின் காலத்தை வைத்து பிரிக்கலாம்.
புதினங்கள் - தொன்மக்காலம்
சங்ககாலம்
- பாண்டியன் நெடுஞ்செழியன்
- ரோமாபுரி பாண்டியன் (புதினம்)