என் தமிழ் என் மக்கள்
என் தமிழ் என் மக்கள் (En Thamizh En Makkal) 1988 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சிவாஜி கணேசன் நடித்த இப்படத்தை சந்தானபாரதி இயக்கினார்.
என் தமிழ் என் மக்கள் | |
---|---|
![]() | |
இயக்கம் | சந்தான பாரதி |
தயாரிப்பு | சிவாஜி பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் |
கதை | அனந்து |
இசை | கங்கை அமரன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் வடிவுக்கரசி எஸ். எஸ். சந்திரன் நிழல்கள் ரவி விஜயகுமார் வி. கே. ராமசாமி வீரராகவன் மேஜர் சுந்தரராஜன் |
வெளியீடு | 1988 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |