ஒரு விஞ்ஞானப் பார்வையிலிருந்து (நூல்)
ஒரு விஞ்ஞானப் பார்வையிலிருந்து என்பது சுஜாதா அவர்களால் எழுதப்பெற்ற நூலாகும். இந்நூலில் குவாண்டம் தத்துவத்தின் அடிப்படைச் சிந்தனைகளை குறிப்பிட்டுள்ளார். ஷிரோடிங்கர், டிப்ராக்ஸி, வான்நாய்மன், டிராக் போன்றவர்களின் கருத்துகளை இதில் குறிப்பிடவில்லை என்று எழுத்தாளர் கூறுகிறார்.
ஒரு விஞ்ஞானப் பார்வையிலிருந்து (நூல்) | |
---|---|
![]() | |
ஆசிரியர்(கள்): | சுஜாதா |
வகை: | அறிவியல் |
உள்ளடக்கங்கள்
- புதிய தேவை
- ஆரம்பங்கள்
- நாரத மாயை
- அங்கே பார்வை போவதில்லை
- எதிர்மறைகள்
- இரட்டை வாழ்க்கை
- நிச்சயமில்லாத உறவு
- இயக்கம்
- உள்ளத்தின் உள்
- நீரும் இல்லை நிலவும் இல்லை
- விளிம்பு