கனவுகள் வேண்டும் (நூல்)

கவிஞர் இக்பாலின் கவிதைத் தொகுப்பு. 2000 ஆம் ஆண்டு வெளியான இத் தொகுப்பில் 52 கவிதைகள் உள்ளன. இந் நூலுக்கு கவிக்கோ அப்துல் ரகுமான் "மணமும் இருக்கிறது! தேனும் இருக்கிறது!" என்று ஓர் அணிந்துரை நல்கி இருக்கிறார். ஜெர்மனியில் உள்ள ஹானோவர் நகரில் நடைபெற்ற Expo 2000 என்னும் கண்காட்சியில் இடம் பெற்ற "தண்ணீர்" என்னும் கவிதை இத்தொகுப்பில் உள்ளது.

  • கவசமே
    உன்னை நான்
    அணிந்து கொண்டதால் அல்லவோ
    இன்னும் என் தோல்
    உரிக்கப்படாமல் இருக்கின்றது
கனவுகள் வேண்டும்
நூல் பெயர்:கனவுகள் வேண்டும்
ஆசிரியர்(கள்):க. து. மு. இக்பால்
வகை:கவிதை தொகுப்பு
துறை:கவிதைகள்
காலம்:2000
இடம்:சென்னை
மொழி:தமிழ்
பக்கங்கள்:72
பதிப்பகர்:எழில் பதிப்பகம்,
73, அபிபுல்லா சாலை,
தியாகராயர் நகர், சென்னை 600 017
பதிப்பு:2000
ஆக்க அனுமதி:ஆசிரியர்

என்று தொடங்கும் "புனைபெயர்" என்னும் கவிதையும் இந்தத் தொகுப்பில் உள்ளது. பல அருமையான கவிதைகள் கொண்ட தொகுப்பு இது.