குமார விஜயம்
குமார விஜயம் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும். ஏ.ஜெகநாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஜெயசித்ரா, வி. கே. ராமசாமி மற்றும் பலர் நடித்திருந்தனர். கோமல் சுவாமிநாதன் நடத்திய பெருமாள் சாட்சி என்ற மேடை நாடகம் பின்னர் குமார விஜயம் என்ற பெயரில் இத்திரைப்படம் எடுக்கப்பட்டது.[2]
குமார விஜயம் | |
---|---|
![]() | |
இயக்கம் | ஏ.ஜெகநாதன் |
தயாரிப்பு | ஈ. கே. தியாகராஜன், சசிகுமார், வி. பி. சந்திரசேகரன் |
கதை | கோமல் சுவாமிநாதன் |
வசனம் | தூயவன் |
இசை | ஜி. தேவராஜன் |
நடிப்பு | கமல்ஹாசன் ஜெயசித்ரா |
ஒளிப்பதிவு | சி. ஜெ. மோகன் |
படத்தொகுப்பு | கே. சங்குண்ணி |
விநியோகம் | ஸ்ரீ முருகாலயா |
வெளியீடு | 30 சூலை 1976[1] |
நீளம் | 3964 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- கமல்ஹாசன் - குமார்
- ஜெயசித்ரா - நிர்மலா[3]
- வி. கே. ராமசாமி - முருகானந்தம்
- சுகுமாரி - பார்வதி
- தேங்காய் சீனிவாசன் - சீனு
- சுருளி ராஜன் - சக்கரவர்த்தி
- எம். ஜி. சோமன் - வினோத்
பாடல்கள்
ஜி. தேவராஜன் அவர்களால் பாடல் இசை இயற்றப்பட்டது மற்றும் கண்ணதாசன், புலமைப்பித்தன், பூவை செங்குட்டுவன் அவர்களால் அனைத்து பாடல் வரிகளும் எழுதப்பட்டது.
எண். | பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் | நீளம் (நி:வி) |
1 | எதையும் உடைப்பேன் | கே. ஜே. யேசுதாஸ், பி. சுசீலா | ||
2 | கன்னி ராசி | கே. ஜே. யேசுதாஸ், பி. சுசீலா | ||
3 | மன்னர் குடி | பி. மாதுரி |
மேற்கோள்கள்
- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன். சாதனை படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிஷர்ஸ். Archived from the original on 2021-06-12. பார்க்கப்பட்ட நாள் 13 சூன் 2021.
- ↑ "நாடக ஆசிரியர் கோமல் சுவாமிநாதன்". தினமணி. 20 செப்டம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 13 சூன் 2021.
- ↑ "துடுக்குத்தனம்; குறும்புத்தனம்; மெச்சூரிட்டி; பழிவாங்கும் சவால்; தனி ஸ்டைலில் அசத்திய நடிகை ஜெயசித்ரா... - நடிகை ஜெயசித்ரா பிறந்தநாள் இன்று". இந்து தமிழ். 9 செப்டம்பர் 2020. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/576520-jayachitra-birthday.html. பார்த்த நாள்: 9 செப்டம்பர் 2020.