கே. பரமத்தி ஊராட்சி ஒன்றியம்
கே. பரமத்தி ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் உள்ள எட்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] கே. பரமத்தி ஊராட்சி ஒன்றியம் முப்பது ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கே. பரமத்தியில் அமைந்துள்ளது.
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கே. பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 82,268 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 21,805 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 23 ஆக உள்ளது. [2]
ஊராட்சி மன்றங்கள்
கே. பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள முப்பது ஊராட்சி மன்றங்களின் விவரங்கள்.[3]
- விஸ்வநாதபுரி
- தும்பிவாடி
- துக்காச்சி
- தொக்குபட்டி
- தென்னிலை மேற்கு
- தென்னிலை தெற்கு
- தென்னிலை கிழக்கு
- சூடாமணி
- இராஜபுரம்
- புன்னம்
- புஞ்சைக்காளக்குறிச்சி
- பவித்திரம்
- நெடுங்கூர்
- நஞ்சைக்காளக்குறிச்சி
- நடந்தை
- முன்னூர்
- மொஞ்சனூர்
- குப்பம்
- கோடந்தூர்
- கார்வழி
- காருடையாம்பாளையம்
- க. பரமத்தி
- கூடலூர் மேற்கு
- கூடலூர் கிழக்கு
- சின்னதாராபுரம்
- அஞ்சூர்
- எலவனூர்
- ஆரியூர்
- பி. அணைப்பாளையம்
- அத்திபாளையம்
வெளி இணைப்புகள்
- கரூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்