கொக்கரக்கோ (திரைப்படம்)

கொக்கரக்கோ (Kokkarako) 1983 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கங்கை அமரன் எழுதி இயக்கிய இத்திரைப்படத்தை ஆர். டி. பாஸ்கர் தயாரித்தார். இத்திரைப்படம் மகேஷ் மற்றும் இளவரசியின் அறிமுகமாகும்.

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.[1] பாடல் வரிகளை வாலி, வைரமுத்து, கங்கை அமரன் மற்றும் சிவகாமசுந்தரி ஆகியோர் இயற்றியுள்ளனர்..[2]

மேற்கோள்கள்

  1. கொக்கரக்கோ திரைப்படம். spicyonion.com.
  2. கொக்கரக்கோ பாடல். cinema.dinamalar.com.