சத்தியம் நீயே

சத்தியம் நீயே (Sathyam Neeye) 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், விஜி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

சத்தியம் நீயே
இயக்கம்பி. மாதவன்
தயாரிப்புடி. சி. ராமகிருஷ்ணன்
கண்மணி கிரியேஷன்ஸ்
ஆர். சுப்புலட்சுமி
இசைசங்கர் கணேஷ்
நடிப்புவிஜயகாந்த்
விஜி
வெளியீடுசெப்டம்பர் 21, 1984
நீளம்3951 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்


"https://tamilar.wiki/index.php?title=சத்தியம்_நீயே&oldid=32999" இருந்து மீள்விக்கப்பட்டது