சபா. ஜெயராசா
பேராசிரியர் கலாநிதி சபா ஜெயராசா ஈழத்தின் புலமையாளர்களில் ஒருவர். பல கல்வியியல் மற்றும் உளவியல் நூல்களை எழுதியுள்ளார். மேலும் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகளும் எழுதி வருகிறார். இவர் ஊர்வீதி என்னும் கவிதைத் தொகுப்பினை வெளியிட்டுள்ளார்.
இவரது நூல்கள்
தமிழர் அறிக்கையும் பரத நடனமும்-2002