தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர்களின் பட்டியல்
|
ஆண்டு
|
படைப்பு (தன்மை)
|
படைப்பின் எழுத்தாளர்
|
1955
|
தமிழ் இன்பம் (கட்டுரைத் தொகுப்பு)
|
ரா. பி. சேதுப்பிள்ளை
|
1956
|
அலை ஓசை (நாவல்)
|
கல்கி கிருஷ்ணமூர்த்தி
|
1957
|
(விருது வழங்கப்படவில்லை)
|
1958
|
சக்கரவர்த்தித் திருமகன் (இராமாயணத்தின் உரைநடை)
|
சி. ராஜகோபாலச்சாரி
|
1959
|
(விருது வழங்கப்படவில்லை)
|
1960
|
(விருது வழங்கப்படவில்லை)
|
1961
|
அகல் விளக்கு (நாவல்)
|
மு.வரதராசனார்
|
1962
|
அக்கரைச்சீமை (பயண நூல்)
|
சோமு (மீ. ப. சோமசுந்தரம்
|
1963
|
வேங்கையின் மைந்தன்
|
அகிலன் (பி. வி. அகிலாண்டம்)
|
1964
|
(விருது வழங்கப்படவில்லை)
|
1965
|
ஸ்ரீ ராமானுஜர் (வாழ்க்கை வரலாறு)
|
பி. ஸ்ரீ ஆச்சார்யா
|
1966
|
வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (வாழ்க்கை வரலாறு)
|
ம. பொ. சிவஞானம்
|
1967
|
வீரர் உலகம் (இலக்கிய விமர்சனம்)
|
கி. வா. ஜகன்னாதன்
|
1968
|
வெள்ளைப் பறவை (கவிதை)
|
அ. சீனிவாச ராகவன்
|
1969
|
பிசிராந்தையார் (நாடகம்)
|
பாரதிதாசன்
|
1970
|
அன்பளிப்பு (சிறுகதைகள் )
|
கு. அழகிரிசாமி
|
1971
|
சமுதாய வீதி (நாவல்)
|
நா. பார்த்தசாரதி
|
1972
|
சில நேரங்களில் சில மனிதர்கள் (நாவல்)
|
ஜெயகாந்தன்
|
1973
|
வேருக்கு நீர் (நாவல்)
|
ராஜம் கிருஷ்ணன்
|
1974
|
திருக்குறள் நீதி இலக்கியம் (இலக்கிய விமர்சனம்)
|
கே. டி. திருநாவுக்கரசு
|
1975
|
தற்கால தமிழ் இலக்கியம் (இலக்கிய விமர்சனம்)
|
ஆர். தண்டாயுதம்
|
1976
|
(விருது வழங்கப்படவில்லை)
|
1977
|
குருதிப்புனல் (நாவல்)
|
இந்திரா பார்த்தசாரதி
|
1978
|
புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் (விமர்சனம்)
|
வல்லிக்கண்ணன்
|
1979
|
சக்தி வைத்தியம் (சிறுகதைத் தொகுப்பு)
|
தி. ஜானகிராமன்
|
1980
|
சேரமான் காதலி (நாவல்)
|
கண்ணதாசன்
|
1981
|
புதிய உரைநடை (விமர்சனம்)
|
மா. ராமலிங்கம்
|
1982
|
மணிக்கொடி காலம் (இலக்கிய வரலாறு)
|
பி. எஸ். ராமையா
|
1983
|
பாரதி : காலமும் கருத்தும் (இலக்கிய விமர்சனம்)
|
தொ. மு. சிதம்பர ரகுநாதன்
|
1984
|
ஒரு காவிரியைப் போல
|
லட்சுமி திரிபுரசுந்தரி
|
1985
|
கம்பன் : புதிய பார்வை (இலக்கிய விமர்சனம்)
|
அ. ச. ஞானசம்பந்தன்
|
1986
|
இலக்கியத்துகாக ஓர் இயக்கம் (இலக்கிய விமர்சனம்)
|
க. நா. சுப்பிரமணியம்
|
1987
|
முதலில் இரவு வரும் (சிறுகதைத் தொகுப்பு)
|
ஆதவன்
|
1988
|
வாழும் வள்ளுவம் (இலக்கிய விமர்சனம்)
|
வா. செ. குழந்தைசாமி
|
1989
|
சிந்தாநதி (சுயசரிதக் கட்டுரைகள்)
|
லா. ச. ராமாமிர்தம்
|
1990
|
வேரில் பழுத்த பலா (நாவல்)
|
சு. சமுத்திரம்
|
1991
|
கோபல்ல கிராமத்து மக்கள் (நாவல்)
|
கி. ராஜநாராயணன்
|
1992
|
குற்றாலக் குறிஞ்சி (வரலாற்று நாவல்)
|
கோவி. மணிசேகரன்
|
1993
|
காதுகள் (நாவல்)
|
எம். வி. வெங்கட்ராம்
|
1994
|
புதிய தரிசனங்கள் (நாவல்)
|
பொன்னீலன் (கண்டேஸ்வர பக்தவல்சலன்)
|
1995
|
வானம் வசப்படும் (நாவல்)
|
பிரபஞ்சன்
|
1996
|
அப்பாவின் சிநேகிதர் (சிறுகதைத் தொகுப்பு)
|
அசோகமித்ரன்
|
1997
|
சாய்வு நாற்காலி (நாவல்)
|
தோப்பில் முகமது மீரான்
|
1998
|
விசாரணைக் கமிஷன் (நாவல்)
|
சா. கந்தசாமி
|
1999
|
ஆலாபனை (கவிதைகள்)
|
அப்துல் ரகுமான்
|
2000
|
விமர்சனங்கள், மதிப்புரைகள், பேட்டிகள் (விமர்சனம்)
|
தி. க. சிவசங்கரன்
|
2001
|
சுதந்திர தாகம் (நாவல்)
|
சி. சு. செல்லப்பா
|
2002
|
ஒரு கிராமத்து நதி (கவிதை நூல்)
|
சிற்பி பாலசுப்ரமணியம்
|
2003
|
கள்ளிக்காட்டு இதிகாசம் (நாவல்)
|
வைரமுத்து
|
2004
|
வணக்கம் வள்ளுவ (கவிதைகள்)
|
ஈரோடு தமிழன்பன்
|
2005
|
கல்மரம் (நாவல்)
|
ஜி. திலகவதி
|
2006
|
ஆகாயத்துக்கு அடுத்த வீடு (கவிதைகள்)
|
மு.மேத்தா
|
2007
|
இலையுதிர் காலம் (நாவல்)
|
நீல. பத்மநாபன்
|
2008
|
மின்சாரப்பூ (சிறுகதைகள்)
|
மேலாண்மை பொன்னுசாமி
|
2009
|
கையொப்பம் (கவிதைகள் (மொழிபெயர்ப்பு)
|
புவியரசு
|
2010
|
சூடிய பூ சூடற்க (சிறுகதைகள்)
|
நாஞ்சில் நாடன்
|
2011
|
காவல் கோட்டம் (புதினம்)
|
சு. வெங்கடேசன்
|
2012
|
தோல் (புதினம்)
|
டேனியல் செல்வராஜ்
|
2013
|
கொற்கை (புதினம்)
|
ஜோ டி குரூஸ்
|
2014
|
அஞ்ஞாடி (புதினம்)
|
பூமணி
|
2015
|
இலக்கியச் சுவடுகள் (திறனாய்வு நூல்)
|
ஆ. மாதவன்
|
2016
|
ஒரு சிறு இசை (சிறுகதைகள்)
|
வண்ணதாசன்
|
2017
|
காந்தள் நாட்கள் (கவிதைகள்)
|
இன்குலாப்
|
2018
|
சஞ்சாரம் (புதினம்)
|
எஸ். ராமகிருஷ்ணன்
|
2019
|
சூல் (புதினம்)
|
சோ. தர்மன்
|
2020
|
செல்லாத பணம் (நாவல்)
|
இமையம்
|
2021
|
சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை (சிறுகதைகள்)
|
அம்பை
|
2022
|
காலா பாணி (புதினம்)
|
மு. ராஜேந்திரன்
|
2023
|
நீர்வழிப் படூஉம் (புதினம்) [1] |
ராஜசேகரன் (தேவிபாரதி)
|