சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி

சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி என்பது 2005ஆவது ஆண்டில் தங்கர் பச்சான் இயக்கத்திலும், நடிப்பிலும் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் தங்கர் பச்சானுடன் இணைந்து நவ்யா நாயர் நடித்திருந்தார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[1]

சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி
இயக்கம்தங்கர் பச்சான்
கதைஸ்ரீனிவாசன்
இசைஇளையராஜா
நடிப்புதங்கர் பச்சான்
நவ்யா நாயர்
வெளியீடுஆகஸ்ட் 24, 2005
நாடு இந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

மேற்கோள்கள்

  1. "Chidambarathil Oru Appasamy". பார்க்கப்பட்ட நாள் ஆகஸ்ட் 22, 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வார்ப்புரு:தங்கர் பச்சான்