கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
("thumb|கிருஷ்ணம்மாள் மற்றும் ஜெகந்நாதன் '''கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்''' (பிறப்பு: 1926) தமிழ்நாட்டைச் சேர்ந்த சமூக சே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 1: வரிசை 1:
[[File:Krishnammal and sankaralingam.jpg|thumb|கிருஷ்ணம்மாள் மற்றும் ஜெகந்நாதன்]]
{{தகவற்சட்டம் நபர்
| name          = {{PAGENAME}}
| image        = Krishnammal and sankaralingam.jpg
| title    = {{PAGENAME}}
| imagesize    =
| caption      =
| birth_name    = 
| birth_date    = 1926
| birth_place  =
| death_date    =
| death_place  =
| othername    =
| education  =
| known_for    = 
| occupation    =
| yearsactive  =
| awards =
| spouse        = 
|parents      =
| website      =
| genre    =
| notable role  =
| signature  =
}}
 
'''கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்''' (பிறப்பு: 1926) [[தமிழ்நாடு|தமிழ்நாட்டைச்]] சேர்ந்த [[சமூக சேவகி]] மற்றும் போராளி. இவரும், இவரின் கணவர் [[சங்கரலிங்கம் ஜெகந்நாதன்]] என இருவரும் சமூக அநீதிகளுக்கு எதிராக காந்திய வழியில் போரடினர். [[உழைக்கும்]] மக்களின் முன்னேற்றத்திற்கும், நிலமற்ற விவசாய கூலிகளுக்கு நிலத்தை பெற்றுத்தருவதிலும், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளுக்கு எதிராகவும் போராடி ஏழை மக்களுக்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்தார். ஆரம்பத்தில் இந்திய விடுதலை போராட்டத்தில் பங்கு பெற்ற இவர் தன் கணவருடன் [[வினோபா பாவே]]யின் [[பூமிதான இயக்கம்|பூமிதான இயக்கத்தில்]] பங்குகொண்டார். தன்னுடைய உயரிய சேவைக்காக 2008ல் [[ரைட் லவ்லிவுட் விருது|ரைட் லவ்லிவுட் விருதைப்]] பெற்றார். 2020 இல் இந்திய அரசின் [[பத்ம பூசண்]] விருதைப் பெற்றவர்.

"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/10265" இருந்து மீள்விக்கப்பட்டது