|
|
வரிசை 63: |
வரிசை 63: |
| * வலையன்குட்டை இரதங்கள் எனப்படும் இரு இரதங்கள் | | * வலையன்குட்டை இரதங்கள் எனப்படும் இரு இரதங்கள் |
| * கணேச இரதம் | | * கணேச இரதம் |
|
| |
| === ஐந்து இரதங்கள் ===
| |
|
| |
| [[முதலாம் நரசிம்மன்|முதலாம் நரசிம்மவர்மன்]] என்னும் மாமல்லனின் (கி.பி. [[630]] - [[668]]) அரிய படைப்பான ''பஞ்சபாண்டவ இரதங்கள்'' என்று அழைக்கப்படும் ஐந்து ஒற்றைக்கல் கோயில்கள் மற்றும் சில விலங்குச் சிற்பங்கள் அடங்கிய ஐந்து இரதங்கள் தொகுதி தெற்கிலிருந்து வடக்காகச் சரிந்த சிறு குன்றிலிருந்து செதுக்கப்பட்டதாகும்.
| |
|
| |
| இந்த ஐந்து இரதங்களும் பஞ்சபாண்டவர்கள் பெயரைப் பெற்றிருந்தாலும் அவை மகாபாரதத்துடன் தொடர்புடையவை அல்ல. மூன்று அடுக்குகளுடன் எட்டுபட்டை சிகரத்தை (திராவிட விமானம்) உடைய தர்மராச இரதம் மற்றும் அருச்சுன இரதம், சாலை (கூண்டு வண்டி) வடிவிலான சிகரத்தை உடைய பீம இரதம், சதுரமான குடிசை போன்ற சிகரத்தை உடைய திரௌபதி இரதம் மற்றும் கஜபிருஷ்டம் (யானையின் பின்பக்கம்) போன்ற சிகரத்தை உடைய சகாதேவ இரதம் ஆகிய இரதங்கள் கோயில் மாதிரிகளுக்காகத் தோற்றுவிக்கப்பட்டவையே என்பதை அவற்றின் ஸ்தூபிகள் பாறையிலிருந்து பிரிக்கப்பட்டு சிகரத்தின் மீது பொருத்தப்படாமல் இருப்பதிலிருந்து அறியலாம்.
| |
|
| |
|
| === தர்மராச இரதம் === | | === தர்மராச இரதம் === |