→திரிவிக்கிரம சிற்பத் தொகுதி
imported>JayarathinaAWB BOT சி (adding பகுப்பு:தமிழக தொல்லியற் களங்கள்) |
imported>Muthuppandy pandian |
||
வரிசை 134: | வரிசை 134: | ||
=== திரிவிக்கிரம சிற்பத் தொகுதி === | === திரிவிக்கிரம சிற்பத் தொகுதி === | ||
வராக மண்டபத்தில் காணப்படும் மற்றொரு சிற்பத் தொகுதி, திருமால் திரிவிக்கிரம அவதாரம் எடுப்பது. மகாபலி ஒரு யாகம் செய்து அதன்மூலம் பெரும்பலம் பெறப் பார்க்கிறான். அதனால் பயந்த தேவர்கள் திருமாலை அணுக, அவர் வாமன அவதாரம் எடுத்து சிறு பையனாக வருகிறார். மகாபலியிடம் அவர் மூன்றடி மண் கேட்க அவன் கொடுப்பதாக வாக்களிக்கிறான். அந்தக் கணம் வாமனம் விசுவரூபம் எடுத்து | வராக மண்டபத்தில் காணப்படும் மற்றொரு [[சிற்பம்|சிற்பத்]] தொகுதி, [[திருமால்]] திரிவிக்கிரம [[அவதாரம்]] எடுப்பது ஆகும். [[மகாபலி]] ஒரு யாகம் செய்து அதன்மூலம் பெரும்பலம் பெறப் பார்க்கிறான். அதனால் பயந்த தேவர்கள் திருமாலை அணுக, அவர் [[வாமனர்|வாமன அவதாரம்]] எடுத்து சிறு பையனாக வருகிறார். மகாபலியிடம் அவர் மூன்றடி மண் கேட்க அவன் கொடுப்பதாக வாக்களிக்கிறான். அந்தக் கணம் வாமனம் [[விசுவரூபம்]] எடுத்து மண்ணையும் வானையும் ஆக்கிரமிக்கிறார். அந்தக் கணத்தை அப்படியே பிடித்துச் சிற்பமாக்கியுள்ளனர் பல்லவ சிற்பிகள். திரிவிக்கிரமனின் ஒரு கால் வானை நோக்கிச் செல்கிறது. அந்தக் காலுக்கு பூசை செய்கிறார் [[பிரம்மா|பிரமன்]]. மறுபக்கம் சிவன் தெரிகிறார். தரையில் மகாபலியும் பிற அரக்கர்களும் திகைத்துப்போய் அமர்ந்திருக்கின்றனர். [[சூரியன்|சூரியனும்]] [[சந்திரன்|சந்திரனும்]] இரு பக்கங்களிலும் காணப்படுகின்றனர். | ||
== பிற சிற்பங்கள் == | == பிற சிற்பங்கள் == |