imported>Arularasan. G |
imported>Bala1431995 |
வரிசை 32: |
வரிசை 32: |
| == வரலாறு == | | == வரலாறு == |
|
| |
|
| பல்லவ அரசன் [[முதலாம் மகேந்திரவர்ம பல்லவன்|முதலாம் மகேந்திரவர்மன்]] காலத்துக்குப் பிறகே மாமல்லபுரச் சிற்பங்கள் உருவாக்கப்பட்டிருக்கவேண்டும். இங்குள்ள பஞ்சபாண்டவ இரதங்களை அவனுடைய மகன் [[முதலாம் நரசிம்ம பல்லவன்|முதலாம் நரசிம்மவர்மன்]] என்னும் ''மாமல்லன்'' கட்டியதாகவும், வேறு பல கட்டுமானங்களை அவனுடைய பேரன் [[முதலாம் பரமேஸ்வரவர்மன்|பரமேஸ்வரவர்மனும்]], அவனுடைய மகன் [[இரண்டாம் நரசிம்மன்|இரண்டாம் நரசிம்மவர்மன்]] என்னும் ராஜசிம்மனும் கட்டியதாகவும் பல அறிஞர்கள் கூறுகிறார்கள். முக்கியமாகக் கணேச இரதம், கடற்கரைக் கோயில்கள் ஆகியவை ராஜசிம்மனால் கட்டப்பட்டுள்ளதாகவே அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் ஓர் அறிஞர், இங்குள்ள அனைத்துக் கட்டுமானங்களுமே இரண்டாம் நரசிம்மவர்மன் என்னும் ராஜசிம்மனாலேயே கட்டப்பட்டவை என்கிறார்.<ref name="oxford_book">{{cite book|title=Mahabalipuram: Monumental Legacy|authors=R. Nagaswamy}}</ref>
| | ப |
|
| |
|
| == மண்டபங்கள் == | | == மண்டபங்கள் == |