மாமல்லபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி
பராமரிப்பு using AWB
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
imported>BalajijagadeshBot
சி (பராமரிப்பு using AWB)
வரிசை 28: வரிசை 28:
இங்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.
இங்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.
==அமைவிடம்==
==அமைவிடம்==
மகாபலிபுரம், [[சென்னை]]க்கு தெற்கே 62 கிமீ; [[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்திலிருந்து]] 67 கிமீ தொலைவில் உள்ளது. அருகமைந்த தொடருந்து நிலையம்]] 31 கிமீ தொலைவில் உள்ள [[செங்கல்பட்டு]] ஆகும்.    
மகாபலிபுரம், [[சென்னை]]க்கு தெற்கே 62 கிமீ; [[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்திலிருந்து]] 67 கிமீ தொலைவில் உள்ளது. அருகமைந்த தொடருந்து நிலையம்]] 31 கிமீ தொலைவில் உள்ள [[செங்கல்பட்டு]] ஆகும்.

==பேரூராட்சியின் அமைப்பு==                     
==பேரூராட்சியின் அமைப்பு==                     
12.6 சகிமீ பரப்பும்,    15  பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும்,    128 தெருக்களையும்  கொண்ட இப்பேரூராட்சி [[திருப்போரூர் (சட்டமன்றத் தொகுதி)]]  மற்றும் [[காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும். <ref>[http://www.townpanchayat.in/mamallapuram  மாமல்லபுரம் பேரூராட்சியின் இணையதளம்] </ref><ref>[https://indikosh.com/city/678629/mamallapuram  Mamallapuram Town Panchayat]</ref>
12.6 சகிமீ பரப்பும்,    15  பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும்,    128 தெருக்களையும்  கொண்ட இப்பேரூராட்சி [[திருப்போரூர் (சட்டமன்றத் தொகுதி)]]  மற்றும் [[காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும்.<ref>[http://www.townpanchayat.in/mamallapuram  மாமல்லபுரம் பேரூராட்சியின் இணையதளம்]</ref><ref>[https://indikosh.com/city/678629/mamallapuram  Mamallapuram Town Panchayat]</ref>

==மக்கள் தொகை பரம்பல்==
==மக்கள் தொகை பரம்பல்==
வரிசை 39: வரிசை 39:
மாமல்லபுரத்தில் உள்ள கட்டடங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்: குடைவரைக் கோயில்கள் அல்லது மண்டபங்கள்; ஒற்றைக்கல் கோயில்கள் அல்லது இரதங்கள் மற்றும் கட்டுமானக் கோயில்கள். இவைதவிர, புடைப்புச் சிற்பத் தொகுதிகள் வெளிப்புறத்திலும் கோயில்களின் உட்புறத்திலும் காணப்படுகின்றன.

மாமல்லபுரத்தின் சிற்பங்கள் மிக நளினமாகவும் இயல்பானவையாகவும் இருப்பதாலும் கடற்கரைக் கோயில்கள், இரதங்கள், புடைப்புச் சிற்பத் தொகுதிகள் போன்ற சிறப்பு வாய்ந்தவை பல இருப்பதாலும், மாமல்லபுர நினைவுச்-சின்னங்களை உலகப் பண்பாட்டுச் சின்னம் என்று 1984-ல் யுனெஸ்கோ அறிவித்தது. [[உலகப் பாரம்பரியக் களம்| உலகப் பாரம்பரியக்களங்களில்]] ஒன்றான மாமல்லபுரம் தொல்லியல்  களத்தை [[இந்தியத் தொல்லியல் ஆய்வகம்]] பராமரித்து வருகிறது.<ref>[http://asi.nic.in/asi_monu_whs_mahabalipuram.asp  World Heritage Sites - Mahabalipuram]</ref>
மாமல்லபுரத்தின் சிற்பங்கள் மிக நளினமாகவும் இயல்பானவையாகவும் இருப்பதாலும் கடற்கரைக் கோயில்கள், இரதங்கள், புடைப்புச் சிற்பத் தொகுதிகள் போன்ற சிறப்பு வாய்ந்தவை பல இருப்பதாலும், மாமல்லபுர நினைவுச்-சின்னங்களை உலகப் பண்பாட்டுச் சின்னம் என்று 1984-ல் யுனெஸ்கோ அறிவித்தது. [[உலகப் பாரம்பரியக் களம்|உலகப் பாரம்பரியக்களங்களில்]] ஒன்றான மாமல்லபுரம் தொல்லியல்  களத்தை [[இந்தியத் தொல்லியல் ஆய்வகம்]] பராமரித்து வருகிறது.<ref>[http://asi.nic.in/asi_monu_whs_mahabalipuram.asp  World Heritage Sites - Mahabalipuram]</ref>

== பெயர்க் காரணம் ==
== பெயர்க் காரணம் ==
வரிசை 50: வரிசை 50:

மாமல்லபுரத்தில் இருக்கும் மண்டபங்கள் பின்வருமாறு:
மாமல்லபுரத்தில் இருக்கும் மண்டபங்கள் பின்வருமாறு:
[[படிமம்:Mahishasuramarthini Mandapam-1.jpg|thumb|200px|right|[[மகிஷாசுரமர்த்தினி]] மண்டபத்தின் முகப்புத் தோற்றம்]]  
[[படிமம்:Mahishasuramarthini Mandapam-1.jpg|thumb|200px|right|[[மகிஷாசுரமர்த்தினி]] மண்டபத்தின் முகப்புத் தோற்றம்]]

*[[மாமல்லபுரம் வராக மண்டபம்|வராக அவதாரம்|வராக மண்டபம்]]
*[[மாமல்லபுரம் வராக மண்டபம்|வராக அவதாரம்|வராக மண்டபம்]]
*[[மகிடாசுரமர்த்தினி மண்டபம், மாமல்லபுரம்|மகிடாசுரமர்த்தினி மண்டபம்]]
*[[மகிடாசுரமர்த்தினி மண்டபம், மாமல்லபுரம்|மகிடாசுரமர்த்தினி மண்டபம்]]
*[[மாமல்லபுரம் இராமானுச மண்டபம்|இராமானுச மண்டபம்]]
*[[மாமல்லபுரம் இராமானுச மண்டபம்|இராமானுச மண்டபம்]]
வரிசை 78: வரிசை 78:
# [[அருச்சுன இரதம்|அருச்சுன ரதம்]]
# [[அருச்சுன இரதம்|அருச்சுன ரதம்]]
# [[திரௌபதை இரதம், மாமல்லபுரம்|திரௌபதை ரதம்]]
# [[திரௌபதை இரதம், மாமல்லபுரம்|திரௌபதை ரதம்]]
# [[நகுல சகாதேவ இரதம், மாமல்லபுரம்| நகுல சகாதேவ இரதம்]]
# [[நகுல சகாதேவ இரதம், மாமல்லபுரம்|நகுல சகாதேவ இரதம்]]

[[முதலாம் நரசிம்மன்|முதலாம் நரசிம்மவர்மன்]] என்னும் மாமல்லனின் (கி.பி. [[630]] – [[668]]) அரிய படைப்பான ''பஞ்சபாண்டவ இரதங்கள்'' என்று அழைக்கப்படும் ஐந்து ஒற்றைக்கல் கோயில்கள் மற்றும் சில விலங்குச் சிற்பங்கள் அடங்கிய ஐந்து இரதங்கள் தொகுதி தெற்கிலிருந்து வடக்காகச் சரிந்த சிறு குன்றிலிருந்து செதுக்கப்பட்டதாகும்.

வரிசை 144: வரிசை 144:

=== மகிஷாசுரமர்த்தினி மண்டபத் சிற்பத் தொகுதிகள் ===  
=== மகிஷாசுரமர்த்தினி மண்டபத் சிற்பத் தொகுதிகள் ===  
[[படிமம்:Mahabalipuram Mahishasura 1.jpg|thumb|250px|[[மகிஷாசுரமர்த்தினி]], அரக்கன் [[மகிசாசூரன்|மகிசாசூரனிடம்]] போரிடும் சிற்பம்]]  
[[படிமம்:Mahabalipuram Mahishasura 1.jpg|thumb|250px|[[மகிஷாசுரமர்த்தினி]], அரக்கன் [[மகிசாசூரன்|மகிசாசூரனிடம்]] போரிடும் சிற்பம்]]

[[மகிஷாசுரமர்த்தினி]] மண்டபத்தில் இருக்கும் மிக அழகான சிற்பத்தொகுதி, [[ஆதிசக்தி]]யின் ஒரு வடிவான  [[துர்க்கை]], சிங்க வாகனத்தில் ஏறி, [[மகிசாசூரன்]] என்னும் எருமைத்தலை கொண்ட அரக்கனை வதம் செய்யும் காட்சி. மகிஷாசுரமர்த்தினி என்று அழைக்கப்படும் சக்தி, பத்து கைகளுடன் இருக்கிறாள். ஆயுதங்களுடன் ஆக்ரோஷமாகக் காணப்படும் மகிஷாசுரமர்த்தினியை எருமைத்தலை கொண்ட மகிஷாசுரன் கதாயுதத்துடன் எதிர்த்து நிற்கும் காட்சி தத்ரூபமாகச் செதுக்கப்பட்டுள்ளது. மகிஷாசுரனுக்கு ஆதரவாகப் பல அரக்கர்களும், சக்திக்கு ஆதரவாகப் பல கணங்களும் காணப்படுகிறார்கள்.

வரிசை 203: வரிசை 203:

{{World Heritage Sites in India}}
{{World Heritage Sites in India}}

{{காஞ்சிபுரம் மாவட்டம்}}
{{காஞ்சிபுரம் மாவட்டம்}}
வரிசை 213: வரிசை 212:
[[பகுப்பு:தமிழக தொல்லியற்களங்கள்]]
[[பகுப்பு:தமிழக தொல்லியற்களங்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டில் உள்ள குகைகள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டில் உள்ள குகைகள்]]
[[பகுப்பு:உலகப் பாரம்பரியக் களங்கள்]]  
[[பகுப்பு:உலகப் பாரம்பரியக் களங்கள்]]
[[பகுப்பு:இந்தியாவில் உள்ள உலக பாரம்பரியக் களங்கள்]]
[[பகுப்பு:இந்தியாவில் உள்ள உலக பாரம்பரியக் களங்கள்]]
[[பகுப்பு:இந்தியத் தொல்லியற்களங்கள்]]
[[பகுப்பு:இந்தியத் தொல்லியற்களங்கள்]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/104507" இருந்து மீள்விக்கப்பட்டது