32,497
தொகுப்புகள்
("'''தெலுங்கு இலக்கியம்''' அல்லது '''தெலுங்கு சாஹித்தியம்''' (''Telugu literature'') என்பது தெலுங்கு மொழியில் எழுதப்பட்ட படைப்புகள் ஆகும். இது..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 6: | வரிசை 6: | ||
ஆரம்பகால எழுத்தாளர்கள் பற்றிய தகவல்களுக்கு பல்வேறு ஆதாரங்கள் உள்ளன. இவற்றுள் இவர்களுடைய கவிதைகள் பற்றிய முன்னுரைகள் உள்ளன. இது, வழக்காமாக சமஸ்கிருத மொழியில் இருப்பதௌ போல எழுத்தாளர், புத்தகம் அர்ப்பணிக்கப்பட்ட அரசரின் வரலாறு, இந்த அரசர் வெளியிட்ட புத்தகங்களின் காலவரிசை பட்டியல் போன்றவைகள் உள்ளது. கூடுதலாக, கல்வெட்டுகளில் காணப்படும் வரலாற்றுத் தகவல்கள் கிடைக்கின்றன. பல இலக்கண நூல்கள் மற்றும் புராணக் கதைகள் வழங்கும் விளக்கங்கள் ஆகியவை இவற்றில் உள்ளன. மேலும் கவிஞர்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கை முறையின் மரபுகள் ஆகிய தகவல்களும் கிடைக்கின்றன.<ref name="Chenchiah 1988 19">{{Cite book|title=A History of Telugu Literature|last=Chenchiah|first=P.|authorlink=|author2=Rao, Raja Bhujanga|year=1988|publisher=Asian Educational Services|location=|isbn=81-206-0313-3|page=19}}</ref> | ஆரம்பகால எழுத்தாளர்கள் பற்றிய தகவல்களுக்கு பல்வேறு ஆதாரங்கள் உள்ளன. இவற்றுள் இவர்களுடைய கவிதைகள் பற்றிய முன்னுரைகள் உள்ளன. இது, வழக்காமாக சமஸ்கிருத மொழியில் இருப்பதௌ போல எழுத்தாளர், புத்தகம் அர்ப்பணிக்கப்பட்ட அரசரின் வரலாறு, இந்த அரசர் வெளியிட்ட புத்தகங்களின் காலவரிசை பட்டியல் போன்றவைகள் உள்ளது. கூடுதலாக, கல்வெட்டுகளில் காணப்படும் வரலாற்றுத் தகவல்கள் கிடைக்கின்றன. பல இலக்கண நூல்கள் மற்றும் புராணக் கதைகள் வழங்கும் விளக்கங்கள் ஆகியவை இவற்றில் உள்ளன. மேலும் கவிஞர்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கை முறையின் மரபுகள் ஆகிய தகவல்களும் கிடைக்கின்றன.<ref name="Chenchiah 1988 19">{{Cite book|title=A History of Telugu Literature|last=Chenchiah|first=P.|authorlink=|author2=Rao, Raja Bhujanga|year=1988|publisher=Asian Educational Services|location=|isbn=81-206-0313-3|page=19}}</ref> | ||
== பொருள் == | |||
ஆரம்பகால தெலுங்கு இலக்கியம் பெரும்பாலும் சமயத்தை உள்ளடக்கியே இருந்தது. கவிஞர்களும் அறிஞர்களும் பெரும்பாலும் மொழி பெயர்ப்பினையே செய்து வந்துள்ளனர், ''[[இராமாயணம்|ராமாயணம்]]'', ''[[மகாபாரதம்]]'', ''[[பாகவதர்|பாகவதம்]]'' போன்ற அனைத்து புராணங்களையும் மொழிபெயர்த்துள்ளனர், இவை அனைத்தும் இந்திய கலாச்சாரத்தின் களஞ்சியமாகக் கருதப்படுகின்றன.<ref name="Chenchiah 1988 33">{{Cite book|title=A History of Telugu Literature|last=Chenchiah|first=P.|authorlink=|author2=Rao, Raja Bhujanga|year=1988|publisher=Asian Educational Services|location=|isbn=81-206-0313-3|page=33}}</ref> | ஆரம்பகால தெலுங்கு இலக்கியம் பெரும்பாலும் சமயத்தை உள்ளடக்கியே இருந்தது. கவிஞர்களும் அறிஞர்களும் பெரும்பாலும் மொழி பெயர்ப்பினையே செய்து வந்துள்ளனர், ''[[இராமாயணம்|ராமாயணம்]]'', ''[[மகாபாரதம்]]'', ''[[பாகவதர்|பாகவதம்]]'' போன்ற அனைத்து புராணங்களையும் மொழிபெயர்த்துள்ளனர், இவை அனைத்தும் இந்திய கலாச்சாரத்தின் களஞ்சியமாகக் கருதப்படுகின்றன.<ref name="Chenchiah 1988 33">{{Cite book|title=A History of Telugu Literature|last=Chenchiah|first=P.|authorlink=|author2=Rao, Raja Bhujanga|year=1988|publisher=Asian Educational Services|location=|isbn=81-206-0313-3|page=33}}</ref> | ||
தொகுப்புகள்