சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Saravanan udumalpet (link added) |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
||
வரிசை 6: | வரிசை 6: | ||
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}} | |சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}} | ||
|மாவட்டம்=திருப்பூர் | |மாவட்டம்=திருப்பூர் | ||
|வட்டம் = [[உடுமலைப்பேட்டை வட்டம்|உடுமலைப்பேட்டை]] | |||
|தலைவர் பதவிப்பெயர்=நகராட்சித் தலைவர் | |தலைவர் பதவிப்பெயர்=நகராட்சித் தலைவர் | ||
|தலைவர் பெயர்= | |தலைவர் பெயர்= | ||
|தலைவர் பதவிப்பெயர் 2=ஆணையர் | |தலைவர் பதவிப்பெயர் 2=ஆணையர் | ||
|தலைவர் பெயர் 2= | |தலைவர் பெயர் 2= | ||
|உயரம்= | |உயரம்= | ||
|பரப்பளவு=7.41 | |பரப்பளவு=7.41 | ||
|கணக்கெடுப்பு வருடம்= | |கணக்கெடுப்பு வருடம்=2011 | ||
|மக்கள் தொகை= | |மக்கள் தொகை=61133 | ||
|மக்களடர்த்தி= | |மக்களடர்த்தி= | ||
|அஞ்சல் குறியீட்டு எண்=642 1XX | |அஞ்சல் குறியீட்டு எண்=642 1XX | ||
வரிசை 24: | வரிசை 25: | ||
[[File:Thirumoorthi reservoir 01.jpg|thumb|right|250px|[[திருமூர்த்தி அணை]]]] | [[File:Thirumoorthi reservoir 01.jpg|thumb|right|250px|[[திருமூர்த்தி அணை]]]] | ||
'''உடுமலைப்பேட்டை''' ([[ஆங்கிலம்]]:Udumalaipettai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருப்பூர் மாவட்டம்|திருப்பூர்]] | '''உடுமலைப்பேட்டை''' ([[ஆங்கிலம்]]:Udumalaipettai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருப்பூர் மாவட்டம்|திருப்பூர் மாவட்டத்தில்]] உள்ள [[உடுமலைப்பேட்டை வட்டம்|உடுமலைப்பேட்டை வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிட நகரமும், தேர்வு நிலை [[நகராட்சி]]யும் ஆகும். <ref>[http://123.63.242.116/udumalaipet/abtus_municipality.htm உடுமலைப்பேட்டை நகராட்சியின் இணையதளம்]</ref> | ||
உடுமலைப்பேட்டையில் | உடுமலைப்பேட்டையில் பல காற்றாலைகளும், நூற்பாலைகளும் உள்ளன. | ||
==மக்கள் வகைப்பாடு== | == மக்கள் வகைப்பாடு == | ||
இந்திய | [[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 33 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 17,132 1குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 61,133 ஆகும். மக்கள்தொகையில் 29,958 ஆண்களும், 31,175 பெண்களும் ஆகவுள்ளனர். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 91.2% மற்றும் [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு, 1,041 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 4939 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு 984 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 5,302 மற்றும் 42 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 81.83%, இசுலாமியர்கள் 14.49%, கிறித்தவர்கள் 3.19% மற்றும் பிறர் 0.48% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/udumalaipettai-population-tiruppur-tamil-nadu-804029 உடுமலைப்பேட்டை நகர மக்கள்தொகை பரம்பல்]</ref> | ||
< | |||
== திருவிழாக்கள் == | == திருவிழாக்கள் == | ||
[[படிமம்:Udumalpet Car Festival.jpg|மையம்|thumb|259x259px|தேர் திருவிழா]] | [[படிமம்:Udumalpet Car Festival.jpg|மையம்|thumb|259x259px|தேர் திருவிழா]] | ||
ஸ்ரீ மாரியம்மன் கோயில் கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ளது. 500 ஆண்டுகள் பழமையானது. நவம்பர்-டிசம்பர் மாதம் நவம்பர்-டிசம்பர், நவம்பர்-டிசம்பர், நவம்பர்-டிசம்பர், ஆடி மாதம்-ஜூலை-ஆகஸ்ட் மற்றும் முழு நிலவு நாட்களில் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜை கொண்டாடப்படும் | ஸ்ரீ மாரியம்மன் கோயில் கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ளது. 500 ஆண்டுகள் பழமையானது. நவம்பர்-டிசம்பர் மாதம் நவம்பர்-டிசம்பர், நவம்பர்-டிசம்பர், நவம்பர்-டிசம்பர், ஆடி மாதம்-ஜூலை-ஆகஸ்ட் மற்றும் முழு நிலவு நாட்களில் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜை கொண்டாடப்படும். திருவிழா சமயம் மழை பெய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைகிறார்கள். உடுமலைப்பேட்டை சுமார் 30+ கிராமங்களில் மார்ச் இறுதி மற்றும் ஏப்ரல் தொடங்கி மழை பெய்கிறது. தேர் திருவிழா (Chariot festival) புகழ்பெற்றது. | ||
==சுற்றுலா தலங்கள்== | ==சுற்றுலா தலங்கள்== | ||
வரிசை 58: | வரிசை 57: | ||
{{ திருப்பூர் மாவட்டம்}} | {{ திருப்பூர் மாவட்டம்}} | ||
[[பகுப்பு:தேர்வு நிலை நகராட்சிகள்]] | [[பகுப்பு:தேர்வு நிலை நகராட்சிகள்]] | ||
[[பகுப்பு:திருப்பூர் மாவட்டம்]] | [[பகுப்பு:திருப்பூர் மாவட்டம்]] | ||
[[பகுப்பு:இந்தியாவில் உள்ள மலை வாழிடங்கள்]] | [[பகுப்பு:இந்தியாவில் உள்ள மலை வாழிடங்கள்]] |