குளித்தலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

17 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  26 நவம்பர் 2010
imported>Ramsimson
imported>Ramsimson
வரிசை 32: வரிசை 32:

'''அருள்மிகு ஸ்ரீமகா மாரியம்மன் திருக்கோவில் :''' (அமைவிடம் latitude  10°56'6.99"N longitude 78°25'29.68"E)  
'''அருள்மிகு ஸ்ரீமகா மாரியம்மன் திருக்கோவில் :''' (அமைவிடம் latitude  10°56'6.99"N, longitude 78°25'29.68"E)  

குளித்தலையில் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் கோவில் திருவிழாக்களில் அருள்மிகு ஸ்ரீமகா மாரியம்மன் திருக்கோவிலின் திருவிழா முதன்மையானது. சித்திரையில் பூச்சொரிதல் நிகழ்ச்சியில் துவங்கி வைகாசி திங்களில் தேரோட்டமானது கோவிலின் 4 மாடவீதிகளை சுற்றி வந்து  பின் பூ மிதி நிகழ்ச்சியுடன் நிறைவு பெறும்.

'''அருள்மிகு நீலமேக பெருமாள் திருக்கோவில் :''' (அமைவிடம் latitude 10°56'9.32"N longitude 78°25'28.25"E )
'''அருள்மிகு நீலமேக பெருமாள் திருக்கோவில் :''' (அமைவிடம் latitude 10°56'9.32"N , longitude 78°25'28.25"E )

இத் திருக்கோவிலானது குளித்தலையில் அமைந்துள்ள சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த      வைணவ தலமாகும். இக்கோவிலானது மரஙகள் மற்றும் மூலிகைகள் நிறைந்த ரம்யமான சூழலில் அமைந்திருக்கின்றது.

வரிசை 43: வரிசை 43:

'''அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் :'''(அமைவிடம் latitude 10°56'13.87"N longitude 78°25'30.90"E)
'''அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் :'''(அமைவிடம் latitude 10°56'13.87"N, longitude 78°25'30.90"E)

சிவ பெருமான் மூலவராக உள்ள இந்த சிவ தலமானது குளித்தலை MBS அக்ரஹாரத்தில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சுப்ரமணிய சுவாமிகளின் சன்னதியும், விநாயகர், தட்சினா மூர்த்தி, துர்க்கை அம்மன் முதலிய சன்னதிகளும் அமையப்பெற்றுள்ளன். பிரதோஷம் அன்று சிறப்பு பூஜைகளில் பெருவாரியான மக்கள் கலந்து கொள்வர்.

வரிசை 49: வரிசை 49:

'''அருள்மிகு பேரகுந்தாளம்மன் திருக்கோவில் :''' ''(அமைவிடம் latitude 10°56'20.35"N longitude 78°25'19.00"E)''
'''அருள்மிகு பேரகுந்தாளம்மன் திருக்கோவில் :''' ''(அமைவிடம் latitude 10°56'20.35"N , longitude 78°25'19.00"E)''

இத் திருக்கோவிலானது குளித்தலை நகரின் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ளது. குளித்தலையின் எல்லை காக்கும் அம்மனாக வழிபடப்படுகின்றது. தை , மாசி மாதங்களில் வெகு விமர்சியாக திருவிழா நடத்தப்படுகின்றது.

வரிசை 55: வரிசை 55:

'''அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோவில்''' : (அமைவிடம் latitude 10°56'9.25"N longitude 78°25'29.25"E )
'''அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோவில்''' : (அமைவிடம் latitude 10°56'9.25"N , longitude 78°25'29.25"E )

நீலமேக பெருமாள் கோவிலுக்கு நேராக அமைந்துள்ளது இக்கோவில். மூலவராக அருள்மிகு ஆஞ்சநேயர் இருக்கிறார். சனி கிழமைகளில் விசேஷ பூஜைகள் நடைபெறும்.

வரிசை 61: வரிசை 61:

'''அருள்மிகு ஐயப்ப சுவாமிகள் திருக்கோவில் :''' (அமைவிடம் latitude 10°56'13.78"N longitude 78°25'21.68"E)
'''அருள்மிகு ஐயப்ப சுவாமிகள் திருக்கோவில் :''' (அமைவிடம் latitude 10°56'13.78"N , longitude 78°25'21.68"E)

குளித்தலை பஜனை மட வீதியில் அமையப்பெற்றது அருள்மிகு ஐயப்பன் சுவாமிகள் திருக்கோவில். ஐயப்பன் மூலவராக உள்ளா இக்கோவில் அண்மையில் கட்டி முடிக்கப்பெற்றது. சபரி மலை பக்தர்கள் உட்பட ஏராளமானோர்  இத் திருத்தலத்திற்கு சென்று தரிசனம் செய்வர்...

வரிசை 70: வரிசை 70:
'''கிறித்தவ வழிபாட்டு தலங்கள் :'''  
'''கிறித்தவ வழிபாட்டு தலங்கள் :'''  

'''''CSI தேவாலயம் :'''''  (அமைவிடம் latitude 10°56'7.50"N longitude 78°25'25.82"E)

குளித்தலை பழைய ஆஸ்பத்திரி சாலையில் அமைந்துள்ளது  CSI தேவாலயம். ஆலயத்தின் வளாகத்திலேய CSI துவக்க பள்ளி (தமிழ் & ஆங்கிலம்) செயல்பட்டு வருகின்றது. கிறித்தவ பண்டிகைகள் அன்று சிறப்பு திருப்பலி நிகழ்ச்சிகள் நடைபெறும்.

'''''RC தேவாலயம் :'''''  (அமைவிடம் latitude 10°56'6.70"N longitude 78°25'20.29"E)
'''''RC தேவாலயம் :'''''  (அமைவிடம் latitude 10°56'6.70"N , longitude 78°25'20.29"E)

பஜனை மடத்திற்கு வடக்கே இரயில் நிலையம் செல்லும் பாதையில் அமைந்துள்ளது RC தேவாலயம். இதன் வளாகத்தினுள்ளே நடுநிலை பள்ளியும் செயல்பட்டு வருகின்றது. கிறிஸ்துமஸ் திருநாளில் வெகு சிறப்பாக பூஜைகள் நடைபெறும். மேலும் சப்பரம் திருநாளின் போது அன்னை மாதா, அந்தோணியாரின் திரு பவனி நடைபெறும். இதில் அனைத்து சமய மக்களும் ஏராளமாக கலந்து கொள்வர்.

வரிசை 83: வரிசை 83:
'''இஸ்லாமிய திருத்தலங்கள் :'''  
'''இஸ்லாமிய திருத்தலங்கள் :'''  

'''''பள்ளிவாசல் :'''''  (அமைவிடம் latitude 10°56'20.14"N longitude 78°25'21.95"E)

பேருந்து நிலையம் அருகே பள்ளிவாசல் அமைந்துள்ளது. ரமலான் , பக்ரீத் போன்ற பண்டிகைகளின் போது அனைத்து மதத்தவருக்கும் பிரியாணி போன்ற உணவு பொருட்களை பரிமாறி கொள்ளும் வழக்கம் ஓர் தனிச்சிறப்பாகும்

அடையாளம் காட்டாத பயனர்
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/108046" இருந்து மீள்விக்கப்பட்டது