→வழிபாட்டு தலங்கள்
imported>Hibayathullah No edit summary |
imported>ElangoRamanujam |
||
வரிசை 32: | வரிசை 32: | ||
காவிரி நதிக்கரையில் அமைந்துள்ள கடம்பனேசுவரர் கோவிலானது சுமார் 1500 ஆண்டுகள் பழமையான ஓர் சிவ தலமாகும். இக்கோவில் வடக்கு நோக்கி அமைந்திருப்பது இதன் அரிய தொரு தனிச்சிறப்பாகும். | காவிரி நதிக்கரையில் அமைந்துள்ள கடம்பனேசுவரர் கோவிலானது சுமார் 1500 ஆண்டுகள் பழமையான ஓர் சிவ தலமாகும். இக்கோவில் வடக்கு நோக்கி அமைந்திருப்பது இதன் அரிய தொரு தனிச்சிறப்பாகும். | ||
ஆண்டு தோறும் தைப்பூசம் அன்று இத்தலமானது விழாக்கோலம் பூண்டிருக்கும். இந்த ஆண்டு (2010) கும்பாபிஷேகமானது பக்தர்கள் கூட்டம் வழிய வெகு | ஆண்டு தோறும் தைப்பூசம் அன்று இத்தலமானது விழாக்கோலம் பூண்டிருக்கும். இந்த ஆண்டு (2010) கும்பாபிஷேகமானது பக்தர்கள் கூட்டம் வழிய வெகு விமரிசையாக நடைபெற்றது | ||
'''அருள்மிகு ஸ்ரீமகா மாரியம்மன் திருக்கோவில் :''' '''''(அமைவிடம் latitude 10°56'6.99"N, longitude78°25'29.68"E'')''' | '''அருள்மிகு ஸ்ரீமகா மாரியம்மன் திருக்கோவில் :''' '''''(அமைவிடம் latitude 10°56'6.99"N, longitude78°25'29.68"E'')''' | ||
வரிசை 44: | வரிசை 44: | ||
'''அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில்''': '''''(அமைவிடம் latitude 10°56'13.87"N,longitude78°25'30.90"E)''''' | '''அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில்''': '''''(அமைவிடம் latitude 10°56'13.87"N,longitude78°25'30.90"E)''''' | ||
சிவ பெருமான் மூலவராக உள்ள இந்த சிவ தலமானது குளித்தலை MBS அக்ரஹாரத்தில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சுப்ரமணிய சுவாமிகளின் சன்னதியும், விநாயகர், தட்சினா மூர்த்தி, துர்க்கை அம்மன் முதலிய சன்னதிகளும் | சிவ பெருமான் மூலவராக உள்ள இந்த சிவ தலமானது குளித்தலை MBS அக்ரஹாரத்தில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சுப்ரமணிய சுவாமிகளின் சன்னதியும், விநாயகர், தட்சினா மூர்த்தி, துர்க்கை அம்மன் முதலிய சன்னதிகளும் அமையப்பெற்றுள்ளன. பிரதோஷம் அன்று சிறப்பு பூஜைகளில் பெருவாரியான மக்கள் கலந்து கொள்வர். | ||
'''அருள்மிகு பேரகுந்தாளம்மன் திருக்கோவில் :''' '''''(அமைவிடம் latitude 10°56'20.35"N , longitude 78°25'19.00"E)''''' | '''அருள்மிகு பேரகுந்தாளம்மன் திருக்கோவில் :''' '''''(அமைவிடம் latitude 10°56'20.35"N , longitude 78°25'19.00"E)''''' | ||
இத் திருக்கோவிலானது குளித்தலை நகரின் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ளது. குளித்தலையின் எல்லை காக்கும் அம்மனாக வழிபடப்படுகின்றது. தை , மாசி மாதங்களில் வெகு | இத் திருக்கோவிலானது குளித்தலை நகரின் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ளது. குளித்தலையின் எல்லை காக்கும் அம்மனாக வழிபடப்படுகின்றது. தை, மாசி மாதங்களில் வெகு விமரிசையாக திருவிழா நடத்தப்படுகின்றது. | ||
'''அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோவில்''' : '''''(அமைவிடம் latitude 10°56'9.25"N , longitude 78°25'29.25"E )''''' | '''அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோவில்''' : '''''(அமைவிடம் latitude 10°56'9.25"N , longitude 78°25'29.25"E )''''' | ||
நீலமேக பெருமாள் கோவிலுக்கு நேராக அமைந்துள்ளது இக்கோவில். மூலவராக அருள்மிகு ஆஞ்சநேயர் இருக்கிறார். | நீலமேக பெருமாள் கோவிலுக்கு நேராக அமைந்துள்ளது இக்கோவில். மூலவராக அருள்மிகு ஆஞ்சநேயர் இருக்கிறார். சனிக் கிழமைகளில் விசேஷ பூஜைகள் நடைபெறும். | ||
'''அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் :''' '''''(அமைவிடம் latitude 10°56'13.78"N ,longitude 78°25'21.68"E)''''' | '''அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் :''' '''''(அமைவிடம் latitude 10°56'13.78"N ,longitude 78°25'21.68"E)''''' | ||
வரிசை 60: | வரிசை 60: | ||
'''அருள்மிகு ஐயப்ப சுவாமிகள் திருக்கோவில் :''' '''''(அமைவிடம் latitude 10°56'13.78"N ,longitude78°25'21.68"E)''''' | '''அருள்மிகு ஐயப்ப சுவாமிகள் திருக்கோவில் :''' '''''(அமைவிடம் latitude 10°56'13.78"N ,longitude78°25'21.68"E)''''' | ||
குளித்தலை பஜனை மட வீதியில் | குளித்தலை பஜனை மட வீதியில் அருள்மிகு ஐயப்பன் சன்னதி அமையப்பெற்றுள்ளது. இக்கோவில் அண்மையில் கட்டி முடிக்கப்பெற்றது. சபரி மலை பக்தர்கள் உட்பட ஏராளமானோர் இத் திருத்தலத்திற்கு சென்று தரிசனம் செய்வர்... | ||
'''அருள்மிகு ஓம்சக்தி திருக்கோவில் :''' '''''(அமைவிடம் latitude 10°56'14.63"N , longitude 78°25'14.43"E)''''' | '''அருள்மிகு ஓம்சக்தி திருக்கோவில் :''' '''''(அமைவிடம் latitude 10°56'14.63"N , longitude 78°25'14.43"E)''''' |