தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Rajanaicker No edit summary |
imported>Saijayni No edit summary |
||
வரிசை 24: | வரிசை 24: | ||
==வரலாறு == | ==வரலாறு == | ||
பெரிய குளம் அமைந்த இடமாகையால் இந்த ஊரும் பெரியகுளம் என்ற காரணப் பெயரைப் பெற்றுள்ளது. இது இலக்கிய வழக்கில் குளந்தை என்று குறிக்கப்பெற்று குளந்தை மாநகரயிற்று. | |||
பெரியகுளம் உள்ளிட்ட பகுதியை கொண்ட நாட்டை ராஜேந்திரசோழன் ஆட்சி செய்து வந்த காலத்தில், ஓர் நாள் வராக நதிக்கரையில் உள்ள அகமலைக்கு வேட்டைக்குச் சென்றான். அப்போது, அங்கு ஒரு பன்றி தனது குட்டிகளுக்கு பால் புகட்டிக் கொண்டிருந்தது. மன்னன் அம்பினால் தாய்ப்பன்றியை வீழ்த்தினான். தாயின் நிலைகண்டு கதறிய குட்டிகள் முன்பு தோன்றிய முருகக்கடவுள், அவற்றிற்கு பால் புகட்டி பசியைப் போக்கி அருளினார். பசியால் துடித்த தன் பாவத்தைப் போக்கவும், பன்றிகளுக்கும் அருளிய முருகனின் திருப்பெருமையை உணர்த்தவும் ராஜேந்திரசோழன் அவருக்காக இக்கோயிலைக் கட்டினான்.அருணகிரிநாதரால் திருப்புகழில் இடம்பெற்ற பெருமையையும் இத்திருக்கோயிலுக்கு உண்டு. நகரின் கிழக்கு பகுதியில் உள்ள வடுகபட்டி கிராமத்தில் இராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட இராஜேந்திரா சோழ விநாயகர் கோயில் இந்த பெரிய கோயிலோடு தொடர்புடைய மற்றொரு கோயிலாகும். | |||
பெரியகுளம் நகரில் காளத்திநாதர் ஞானாம்பிகை கோயில், சொக்கநாதர் மீனாக்ஷி கோயில், வைத்தியநாத சுவாமி தையல்நாயகி கோயில் என்று சிவ பெருமானின் முக்கிய மூர்த்தங்களைக் கொண்ட கோயில்கள் உள்ளன. ஜெயவீர மகிரிஷி என்ற சித்தரின் ஜீவா சமாதி இத்திருக்கோயிலின் வடமேற்கு மூலையில் அமைந்துள்ளது. நகரின் வடகரையில் மௌன சுவாமிகள் சமாதியும் மடாலயமும் அமைந்துள்ளன. இன்றைக்கு அறுபது ஆண்டுகளுக்கு முன்பு செல்லம் சுவாமிகள் என்ற அவ தூதர் வாழ்ந்த புண்ணிய பூமி. இத்திருக்கோயிலின் மேற்கே கைலாசநாதர் கரட்டில் இன்றும் சித்தர்கள் வந்து செல்வதாக நமபப்படுகிறது. இது இன்னும் நம்முடைய மக்களுக்கு தெரியாத புண்ணிய தலமாக மறைந்துள்ளது. | |||
==மக்கள் வகைப்பாடு== | ==மக்கள் வகைப்பாடு== |