செங்கோட்டை (நகரம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

imported>Sundar
(→‎top: + படம்)
imported>கி.மூர்த்தி
வரிசை 36: வரிசை 36:
தமிழகத்து '''[[நாடார்]]''' சமுதாய மக்கள், மலையாள நாயர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தப் பிரிவு மக்களுக்கு எதிராகப் போராடினர். 1948 இல் இப்போராட்டம் தீவிரமடைந்தது. பட்டம் தாணுபிள்ளை சுதந்திர திருவிதாங்கூரின் முதலமைச்சராக அப்போது செயலாற்றி வந்தார். இவர் இழிவு சமூகம் என கருதப்பட்டவர்களின் மேல் கடுமையான அடக்குமுறைகளை பயன்படுத்தினார். [[மங்காடு ஊராட்சி|மங்காட்டில்]] தேவசகாயம், [[கீழ்குளம்|கீழ்குளத்தில்]] செல்லையன் இருவரையும் மலையாளக் காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். இதனைத் தொடர்ந்து நாடார்களுக்கும் நாயர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. நாயர்களுக்கு தாணுபிள்ளையின் அரசு ஆதரவு அளித்தது. இந்த சூழ்நிலையில் 1954 ஆம் ஆண்டு ஆகத்து 11 ஆம் நாள் திருவிதாங்கூர் தமிழ்ப் பகுதிகள் முழுவதிலும் விடுதலை தினம் கடைபிடிக்கப்பட்டது. இத்தருணத்தில் பட்டம் தாணு பிள்ளை திருவிதாங்கூரில் இரண்டாவது முறையாக முதலமைச்சராக இருந்தார். இவரது ஆணையின்படி தமிழக மக்கள் மீது இரண்டாவது முறையாக துப்பாக்கிச் சூடு நடத்தினர் மலையாள காவல்துறையினர். இதனால் 11 பேர் குண்டடிப்பட்டு இறந்தனர். இவர்களில் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த 5 பேர் மரணம் அடைந்தனர். துப்பாக்கிச் சூடு முடிந்தவுடன் போராட்டக்காரர்களை அடக்க தாணுபிள்ளை அரசு தீவிர நடவடிக்கை எடுத்தது. அன்று முதல் (11-08-1954) தாணுபிள்ளை பதவியிலிருந்து விலகும் வரை (14-02-1955), அதாவது 188 நாட்கள், நாடார் சமுதாய மக்கள் மீது காவல் துறையினர் மிகக் கடுமையான அடக்குமுறைகளைக் கையாண்டனர். பலர் சிறைகளில் அடைக்கப்பட்டு சித்திரவதைக்கு ஆளாகினர். இதுவும் பிரிவினைக்கு முக்கிய காரணமாகும்.

==ஆதாரங்கள்==
==மேற்கோள்கள்==
<references/>
<references/>

அடையாளம் காட்டாத பயனர்
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/114062" இருந்து மீள்விக்கப்பட்டது