வீரவநல்லூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Mahirbot
சி (திருநெல்வேலி மாவட்டம் using AWB)
imported>Hibayathullah
No edit summary
வரிசை 21: வரிசை 21:
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 19,681 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |  accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 |  url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். வீரவநல்லுர் மக்களின் சராசரி கல்வியறிவு 76% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 83%,  பெண்களின் கல்வியறிவு 69% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வீரவநல்லுர்  மக்கள் தொகையில் 9%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

வீரவநல்லுரில் பூமினாத சுவாமி திருக்கோவில் மிகவும் பிரசித்தம்.

இந்தக் கோயிலின் சிறப்பம்சம், மாசி மாதம் முழுவதும் சூரிய ஒளி சுவாமியின் சிரசில் பரவுவதுதான். குறிப்பாக மகா சிவராத்திரி அன்று காலை 6.15க்கு மேல் 7 மணிக்குள் இந்த மாபெரும் அதிசயம் நிகழ்கிறது. இதைக்காண பக்தர்கள் அதிகாலையிலேயே தாமிரபரணி தீர்த்தத்தில் தங்களது உடலை நனைத்து சொட்டச் சொட்ட இறைவன் சந்நதியில் காத்துக் கிடக்கின்றனர்.  
== பூமினாத சுவாமி ==
வீரவநல்லுரில் பூமினாத சுவாமி திருக்கோவில் மிகவும் பிரசித்தம். இந்தக் கோயிலின் சிறப்பம்சம், மாசி மாதம் முழுவதும் சூரிய ஒளி சுவாமியின் சிரசில் பரவுவதுதான். குறிப்பாக மகா சிவராத்திரி அன்று காலை 6.15க்கு மேல் 7 மணிக்குள் இந்த மாபெரும் அதிசயம் நிகழ்கிறது. இதைக்காண பக்தர்கள் அதிகாலையிலேயே தாமிரபரணி தீர்த்தத்தில் தங்களது உடலை நனைத்து சொட்டச் சொட்ட இறைவன் சந்நதியில் காத்துக் கிடக்கின்றனர்.  

இந்தக் கோயிலுக்கு நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவி மற்றும் அம்பாசமுத்திரத்தில் இருந்தும் பஸ் வசதி உள்ளது. வாகனங்களில் வருவோர் முக்கூடலில் இருந்து ஆற்று பாலம் வழியாகவும், வீரவநல்லூர் வழியாக வருபவர்கள் அங்கிருந்து 5 கிலோ மீட்டர் பயணித்தால் கோயிலை அடையலாம்.

அடையாளம் காட்டாத பயனர்
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/116747" இருந்து மீள்விக்கப்பட்டது