|
|
வரிசை 1: |
வரிசை 1: |
| '''செல்லையா இராசதுரை''' (''Chelliah Rajadurai'', பிறப்பு: 27 யூலை 1927<ref>{{cite web|title=Rajadurai, Chelliah|url=http://www.parliament.lk/en/members-of-parliament/directory-of-past-members/viewMember/2568|publisher=[[இலங்கைப் பாராளுமன்றம்]]}}</ref>) [[இலங்கைத் தமிழர்|இலங்கைத் தமிழ்]] அரசியல்வாதியும், முன்னாள் [[இலங்கை]] அமைச்சரும், எழுத்தாளரும், சிறந்த பேச்சாளரும் ஆவார். 1956 முதல் 1989 வரை [[இலங்கை நாடாளுமன்றம்|நாடாளுமன்ற உறுப்பினராக]]ப் பதவியில் இருந்தார். [[மட்டக்களப்பு மாநகர சபை]]யின் முதலாவது முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். | | '''செல்லையா இராசதுரை''' (''Chelliah Rajadurai'', பிறப்பு: 27 யூலை 1927) [[இலங்கைத் தமிழர்|இலங்கைத் தமிழ்]] அரசியல்வாதியும், முன்னாள் [[இலங்கை]] அமைச்சரும், எழுத்தாளரும், சிறந்த பேச்சாளரும் ஆவார். 1956 முதல் 1989 வரை [[இலங்கை நாடாளுமன்றம்|நாடாளுமன்ற உறுப்பினராக]]ப் பதவியில் இருந்தார். [[மட்டக்களப்பு மாநகர சபை]]யின் முதலாவது முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். |
|
| |
|
| ==வாழ்க்கைச் சுருக்கம்== | | ==வாழ்க்கைச் சுருக்கம்== |
| இராசதுரை மட்டக்களப்பு ஆனைப்பந்தி ஆண்கள் பாடசாலையில் ஆரம்பக் கல்வியை முடித்து, பின்னர் [[மெதடிஸ்த மத்திய கல்லூரி, மட்டக்களப்பு|மெதடிஸ்த மத்திய கல்லூரி]]யில் உயர்தரக் கல்வியை முடித்தார். | | இராசதுரை மட்டக்களப்பு ஆனைப்பந்தி ஆண்கள் பாடசாலையில் ஆரம்பக் கல்வியை முடித்து, பின்னர் [[மெதடிஸ்த மத்திய கல்லூரி, மட்டக்களப்பு|மெதடிஸ்த மத்திய கல்லூரி]]யில் உயர்தரக் கல்வியை முடித்தார். |
| இராசதுரை ஊடகவியலாளரும், [[சுதந்திரன் (ஈழம்)|சுதந்திரன்]] பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் பணியாற்றினார்.<ref>{{cite web|last=Sri Kantha|first=Sachi|title=One Hundred Tamils of the 20th Century: V.Navaratnam|url=http://tamilnation.co/hundredtamils/navaratnam.htm|publisher=Tamil Nation}}</ref> | | இராசதுரை ஊடகவியலாளரும், [[சுதந்திரன் (ஈழம்)|சுதந்திரன்]] பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் பணியாற்றினார். |
|
| |
|
| ==அரசியலில்== | | ==அரசியலில்== |
| இராசதுரை [[இலங்கைத் தமிழரசுக் கட்சி]]யின் வேட்பாளராக முதன் முதலாக [[மட்டக்களப்பு தேர்தல் தொகுதி|மட்டக்களப்பு தொகுதி]]யில் [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1956|1956 நாடாளுமன்றத் தேர்தலில்]] போட்டியிட்டு வெற்றி பெற்று [[இலங்கை நாடாளுமன்றம், 1947-1972|நாடாளுமன்றம்]] சென்றார்.<ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Results_1956%20GENERAL%20ELECTION.PDF|title=Result of Parliamentary General Election 1956|publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்|access-date=2014-01-11|archive-date=2015-09-24|archive-url=https://web.archive.org/web/20150924115606/http://www.slelections.gov.lk/pdf/Results_1956%20GENERAL%20ELECTION.PDF|url-status=dead}}</ref> தொடர்ந்து [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், மார்ச் 1960|மார்ச் 1960]], [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், சூலை 1960|யூலை 1960]], [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1965|1965]], [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1970|1970]] தேர்தல்களிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.<ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Results_1960_03_19%20GENERAL%20ELECTION.PDF|title=Result of Parliamentary General Election 1960-03-19|publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்|access-date=2014-01-11|archive-date=2015-07-12|archive-url=https://web.archive.org/web/20150712194326/http://www.slelections.gov.lk/pdf/Results_1960_03_19%20GENERAL%20ELECTION.PDF|url-status=dead}}</ref><ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Results_1960_07_20%20GENERAL%20ELECTION.PDF|title=Result of Parliamentary General Election 1960-07-20|publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்|access-date=2014-01-11|archive-date=2015-09-24|archive-url=https://web.archive.org/web/20150924115611/http://www.slelections.gov.lk/pdf/Results_1960_07_20%20GENERAL%20ELECTION.PDF|url-status=dead}}</ref><ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Results_1965%20GENERAL%20ELECTION.PDF|title=Result of Parliamentary General Election 1965|publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்|access-date=2014-01-11|archive-date=2015-07-13|archive-url=https://web.archive.org/web/20150713003440/http://www.slelections.gov.lk/pdf/Results_1965%20GENERAL%20ELECTION.PDF|url-status=dead}}</ref><ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Results_1970%20GENERAL%20ELECTION.PDF|title=Result of Parliamentary General Election 1970|publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்|access-date=2014-01-11|archive-date=2009-12-09|archive-url=https://web.archive.org/web/20091209231958/http://www.slelections.gov.lk/pdf/Results_1970%20GENERAL%20ELECTION.PDF|url-status=dead}}</ref> தமிழரசுக் கட்சி [[தமிழர் விடுதலைக் கூட்டணி]]யில் இணைந்ததை அடுத்து [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1977|1977 தேர்தலில்]] கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.<ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/General%20Election%201977.PDF|title=Result of Parliamentary General Election 1977|publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்|access-date=2014-01-11|archive-date=2011-07-17|archive-url=https://web.archive.org/web/20110717002624/http://www.slelections.gov.lk/pdf/General%20Election%201977.PDF|url-status=dead}}</ref> | | இராசதுரை [[இலங்கைத் தமிழரசுக் கட்சி]]யின் வேட்பாளராக முதன் முதலாக [[மட்டக்களப்பு தேர்தல் தொகுதி|மட்டக்களப்பு தொகுதி]]யில் [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1956|1956 நாடாளுமன்றத் தேர்தலில்]] போட்டியிட்டு வெற்றி பெற்று [[இலங்கை நாடாளுமன்றம், 1947-1972|நாடாளுமன்றம்]] சென்றார்.< தொடர்ந்து [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், மார்ச் 1960|மார்ச் 1960]], [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், சூலை 1960|யூலை 1960]], [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1965|1965]], [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1970|1970]] தேர்தல்களிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தமிழரசுக் கட்சி [[தமிழர் விடுதலைக் கூட்டணி]]யில் இணைந்ததை அடுத்து [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1977|1977 தேர்தலில்]] கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். |
|
| |
|
| 1979 பெப்ரவரி 10 இல் இவர் தமிழரசுக் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இவரை ஆளும் கட்சியில் இணைப்பதற்காக 1979 பெப்ரவரி 22 இல் அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, 1979 மார்ச் 7 இல் [[ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா]] தலைமையிலான ஆளும் [[ஐக்கிய தேசியக் கட்சி]]யில் இணைந்தார். இதற்காக அவருக்கு இந்து சமய, பண்பாட்டு, தமிழ் அமுலாக்கல், பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.<ref>{{cite book|last=Rajasingham|first=K. T.|title=Sri Lanka: The Untold Story|url=http://www.atimes.com/ind-pak/DB16Df06.html|chapter=Chapter 27: Horsewhip Amirthalingham|access-date=2014-01-11|archivedate=2002-06-22|archiveurl=https://web.archive.org/web/20020622185747/http://www.atimes.com/ind-pak/DB16Df06.html}}</ref><ref>{{cite news|last=Wickramasinghe|first=Wimal|title=Saga of crossovers, expulsions, resignations, terminations, death and by-elections in Sri Lanka|url=http://www.island.lk/2008/01/15/features1.html|newspaper=தி ஐலண்டு|date=15 யனவரி 2008|access-date=2014-01-11|archivedate=2016-03-04|archiveurl=https://web.archive.org/web/20160304062122/http://www.island.lk/2008/01/15/features1.html|url-status=dead}}</ref><ref>{{cite news|last=Jayawarden|first=Kishali Pinto|title=That conscience Bill coming again|url=http://www.sundaytimes.lk/020407/focus.html|newspaper=சண்டே டைம்ஸ்|date=7 ஏப்ரல் 2002}}</ref> பின்னர் இவர் [[மலேசியா]]வுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டு மலேசியா சென்றார்.<ref>{{cite news|title=TELO opposes Rajadurai attending Chelva anniversary in Jaffna|url=http://www.tamilnet.com/art.html?catid=13&artid=35120|newspaper=[[தமிழ்நெட்]]|date=23 ஏப்ரல் 2012}}</ref>. பணியில் இருந்து இளைப்பாறிய பின்னர் தற்போது இவர் புலம் பெயர்ந்து மலேசியாவில் வாழ்ந்து வருகிறார். | | 1979 பெப்ரவரி 10 இல் இவர் தமிழரசுக் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இவரை ஆளும் கட்சியில் இணைப்பதற்காக 1979 பெப்ரவரி 22 இல் அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, 1979 மார்ச் 7 இல் [[ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா]] தலைமையிலான ஆளும் [[ஐக்கிய தேசியக் கட்சி]]யில் இணைந்தார். இதற்காக அவருக்கு இந்து சமய, பண்பாட்டு, தமிழ் அமுலாக்கல், பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.பின்னர் இவர் [[மலேசியா]]வுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டு மலேசியா சென்றார். பணியில் இருந்து இளைப்பாறிய பின்னர் தற்போது இவர் புலம் பெயர்ந்து மலேசியாவில் வாழ்ந்து வருகிறார். |
|
| |
|
| இராசதுரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் 1967 ஆம் ஆண்டில் [[மட்டக்களப்பு மாநகர சபை]]யின் முதலாவது முதல்வராக ஓராண்டு காலத்திற்குப் பதவியில் இருந்தார்.<ref name=BMC>{{cite web|title=History of Municipal Council|url=http://www.batticaloamc.com/page/MC.htm|publisher=[[மட்டக்களப்பு மாநகர சபை]]|access-date=2014-01-11|archive-date=2013-07-27|archive-url=https://web.archive.org/web/20130727192311/http://batticaloamc.com/page/MC.htm|url-status=dead}}</ref> | | இராசதுரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் 1967 ஆம் ஆண்டில் [[மட்டக்களப்பு மாநகர சபை]]யின் முதலாவது முதல்வராக ஓராண்டு காலத்திற்குப் பதவியில் இருந்தார். |
|
| |
|
| ==எழுதிய நூல்கள்== | | ==எழுதிய நூல்கள்== |