6,774
தொகுப்புகள்
("'''பொன்முடியார்''' சங்க காலத்தில் வாழ்ந்த ஒரு தமிழ்ப் பெண்புலவர். மறக்குடியில் பிறந்தவராக குறிப்புகள் கிடைகின்றன.இவர் சேரநா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |

வரிசை 19: | வரிசை 19: | ||
==மகன், களிறு அட்டு ஆனான்== | ==மகன், களிறு அட்டு ஆனான்== | ||
* திணை: தும்பை துறை : நூழிலாட்டு | * திணை: தும்பை துறை : நூழிலாட்டு | ||
==பாடல்== | |||
பால்கொண்டு மடுப்பவும் உண்ணான் ஆகலின்,
| பால்கொண்டு மடுப்பவும் உண்ணான் ஆகலின்,

செறாஅது ஓச்சிய சிறுகோல் அஞ்சியடு,
| செறாஅது ஓச்சிய சிறுகோல் அஞ்சியடு,

வரிசை 28: | வரிசை 28: | ||
மான்உளை அன்ன குடுமித்
| மான்உளை அன்ன குடுமித்

தோல்மிசைக் கிடந்த புல்அண லோனே. (310) | தோல்மிசைக் கிடந்த புல்அண லோனே. (310) | ||
==செய்தி== | ==செய்தி== | ||
இவன் குழந்தைப் பருவத்தில் பால் உண்ண மறுத்தபோது தாய் அடிக்க வந்த சிறு கோலுக்கு அஞ்சி ஓடி ஓடி நொந்துவோனான். இப்போது போர்க்களிற்றையே வெட்டி வீழ்த்திவிட்டு வீரனாகத் திகழ்கிறான். முதல்நாள் போரில் இவன் தந்தை மாண்டான். இன்று அம்பு ஒன்று இவன் தலையில் பாய, முன்னே சென்ற தோல்படைமீது இளந்தாடி வீரனாக இருமாந்து கிடக்கிறான். | இவன் குழந்தைப் பருவத்தில் பால் உண்ண மறுத்தபோது தாய் அடிக்க வந்த சிறு கோலுக்கு அஞ்சி ஓடி ஓடி நொந்துவோனான். இப்போது போர்க்களிற்றையே வெட்டி வீழ்த்திவிட்டு வீரனாகத் திகழ்கிறான். முதல்நாள் போரில் இவன் தந்தை மாண்டான். இன்று அம்பு ஒன்று இவன் தலையில் பாய, முன்னே சென்ற தோல்படைமீது இளந்தாடி வீரனாக இருமாந்து கிடக்கிறான். |
தொகுப்புகள்