தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Mohan gandhi No edit summary |
No edit summary |
||
வரிசை 37: | வரிசை 37: | ||
இறைவன் சிவனுக்காக அமைய பெற்ற ஆலயம். இங்கு வெளி பிரகாரத்தில் வீற்றுள்ள [[இராகு]] தனி சிறப்பு பெற்றவர். அவருக்கு ஞாயிறு மாலை நேரம் செய்யும் அபிஷேகம் விஷேசம். | இறைவன் சிவனுக்காக அமைய பெற்ற ஆலயம். இங்கு வெளி பிரகாரத்தில் வீற்றுள்ள [[இராகு]] தனி சிறப்பு பெற்றவர். அவருக்கு ஞாயிறு மாலை நேரம் செய்யும் அபிஷேகம் விஷேசம். | ||
திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவிலில் மட்டுமே ஸ்ரீ ராகு பகவான் நாகவல்லி, நாககன்னி ஆகிய இரு தேவியர்களுடன் திருமணக் கோலத்தில் தனி சந்நிதி கொண்டு மங்கள ராகுவாக எழுந்தருளி காட்சி தருகின்றார். | திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவிலில் மட்டுமே ஸ்ரீ ராகு பகவான் நாகவல்லி, நாககன்னி ஆகிய இரு தேவியர்களுடன் திருமணக் கோலத்தில் தனி சந்நிதி கொண்டு மங்கள ராகுவாக எழுந்தருளி காட்சி தருகின்றார். | ||
சிறப்புக்கள் : | |||
சேக்கிழார் திருப்பணி செய்த பெருமையுடையது. அவர் மிகவும் நேசித்த தலம். இதனால் தம் ஊரான குன்றத்தூரில் இப்பெயரில் ஒரு கோயிலைக் கட்டினார். | |||
இத்தலம் ராகு கிரகத்திற்குரிய தலமாதலின், இப்பெருமானுக்கு பால் அபிஷேகம் செய்தால் பால் நீல நிறமாகிவிடுகிறது. | |||
தலவிநாயகர் - சண்பக விநாயகர் எனப்படுகிறார். | |||
இக்கோயிலுக்கு சண்பகவனம், கிரிகின்னிகைவனம் என்பன வேறு பெயர்கள். | |||
காலையில் குடந்தைக் கீழ்க்கோட்டம், நண்பகலில் திருநாகேச்சுரம், மாலையில் திரும்பாம்புரம் என்று ஒரே நாளில் வழிபடுவது விசேஷம் என்பர். | |||
சேக்கிழார், அவர் தாயார், தம்பி உருவங்கள் கோயிலில் உள்ளன. | |||
கண்டராதித்த சோழன் இக்கோயிலைக் கட்டியதாக சொல்லப்படுகிறது. | |||
இக்கோயிலில் 16 கல்வெட்டுக்கள் படியெடுக்கப்பட்டுள்ளன; இவை கண்டராதித்த, இராஜராஜன், இராஜேந்திர சோழர் காலத்தியவையாகும். | |||
==கல்வி== | ==கல்வி== |