அந்தியூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,613 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  17 அக்டோபர் 2017
imported>Sengodan
(வட்டம்)
imported>Sengodan
வரிசை 25: வரிசை 25:


==ஆன்மீகத் தலங்கள்==
==ஆன்மீகத் தலங்கள்==
இங்குள்ள பத்ரகாளியம்மன் கோவிலும் குருநாதசாமி கோவிலும் இவ்வூரில் புகழ்பெற்றவை. மேலும் குருநாதசாமி தேர்த்திருவிழாவின் போது நடைபெறும் குதிரை, மாட்டுச் சந்தையும் புகழ்பெற்றதாகும்.
இங்குள்ள பத்ரகாளியம்மன் கோவிலும் குருநாதசாமி கோவிலும் இவ்வூரில் புகழ்பெற்றவை. மேலும் குருநாதசாமி தேர்த்திருவிழாவின் போது நடைபெறும் குதிரை, மாட்டுச் சந்தையும் புகழ்பெற்றதாகும்.அந்தியூருக்கு சுமார் 8 கி.மீ தொலைவில்  மலைக்கருப்புசாமி கோவில் உள்ளது. சித்திரை மாதம் திருவிழா நடக்கும்.அப்போது மடப்பள்ளி அமைந்திருக்கும்  கரட்டுப்பாளையத்திலிருந்து கருப்புசாமி , தவசியப்பன் மற்றும் முனியப்பன் ஆகிய சாமிகள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு இரண்டு நாட்கள் மலையடிவாரத்தில் இருக்கும் கோவிலில் பக்தர்களுக்கு காட்சி தருவார்கள்.அதுசமயம் சுற்று வட்டாரத்தில் இருக்கும் மக்கள் திருவிழாவிற்கு வந்து பொங்கல் வைத்து நேர்த்திக் கடன் செய்து வழிபடுவார்கள்.மலையடிவாரத்தில் இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி வந்து இயற்கை காட்சிகளை கண்டுகளித்து விளையாடி மகிழ்வார்கள்.


==நீர்வளம்==
==நீர்வளம்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/123744" இருந்து மீள்விக்கப்பட்டது