சொல் (இலக்கணம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
("'''சொல்''' என்பது ஏதொன்றையும் சுருக்கமாய்க் குறிக்கும் அடிப்படை மொழிக் கூறு. உலகில் உள்ள மிகப்பெரும்பாலான மொழிகளில் சொற்களைக் கோர்த்து..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 54: வரிசை 54:
[[வாய்ப்பியம்]] என்னும் இலக்கணநூல் பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் ஆகியவற்றைத் தெளிவாக விளக்குகிறது.<ref name="ReferenceA">யாப்பருங்கலம் என்னும் இலக்கண நூலில் ஒழிபியல் நூற்பா 96-ல் வரும் ‘சொல்’ என்பதற்கு விளக்கம் கூறும்போது இந்த நூற்பாக்கள் எடுத்துக்காட்டுகளாகத் தரப்பட்டுள்ளன.</ref><ref name="ReferenceB">யாப்பருங்கல விருத்தி சென்னை அரசு கீழ்த்திசை எழுத்துக்கள் வரிசை எண் 66 நூல் பக்கம் 441</ref>

===  சொல் வகைகள்===
==  சொல் வகைகள்==

வாய்ப்பியம் என்னும் இலக்கணநூல் பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் ஆகியவற்றைத் தெளிவாக விளக்குகிறது.<ref name="ReferenceA"/><ref name="ReferenceB"/>

எடுத்துக்காட்டுகள் சாய்ந்த எழுத்துக்களில் தரப்பட்டுள்ளன.

==== பெயர்ச்சொல் ====
== பெயர்ச்சொல் ==

பொருள் விளங்கச் சொல்வது பெயர்ச்சொல்
பொருள் விளங்கச் சொல்வது பெயர்ச்சொல்
வரிசை 86: வரிசை 86:
தொழிற்பெயர் : படித்தல், உண்ணுதல் , உறங்குதல்

==== வினைச்சொல் ====
== வினைச்சொல் ==

தொழிலின் காலம் காட்டும் சொல் வினைச்சொல்
தொழிலின் காலம் காட்டும் சொல் வினைச்சொல்
வரிசை 127: வரிசை 127:
மெல்ல பேசினான்(கு.வி.எ).
மெல்ல பேசினான்(கு.வி.எ).

==== இடைச்சொல் ====
== இடைச்சொல் ==

அணிகலன் செய்யப் பொன்னுக்கு இடையே இருந்து உதவும் இடைக்கருவிகள் போலப் பெயர்ச்சொல்லுக்கும் வினைச்சொல்லுக்கும் இடைநிற்பது இடைச்சொல்

வரிசை 141: வரிசை 141:
சேரனும் சோழனும் பாண்டியனும் வந்தனர்
சேரனும் சோழனும் பாண்டியனும் வந்தனர்

==== உரிச்சொல் ====
== உரிச்சொல் ==

மருவி நிற்கும் சொல்லோடு மருவாத சொல்லை உரிமையோடு சேர்த்துச் சொல்வது உரிச்சொல்.  

வரிசை 177: வரிசை 177:
* உறு, தவ, நனி - உரிப்பகாப்பதம்
* உறு, தவ, நனி - உரிப்பகாப்பதம்

=== பகாப்பதத்தின் வகைகள் ===
== பகாப்பதத்தின் வகைகள் ==

'''(1) பெயர்ப் பகாப்பதம்:'''
'''(1) பெயர்ப் பகாப்பதம்:'''
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/13443" இருந்து மீள்விக்கப்பட்டது