புவியீர்ப்பு விசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
 
வரிசை 1: வரிசை 1:
'''சுத்தி மற்றும் இறகு சோதனை''' [[https://tamilar.wiki/images/0/01/Apollo_15_feather_and_hammer.mp4  Play]] - அப்பல்லோ 15 இன் விண்வெளி வீரர் டேவிட் ஸ்காட் கலிலியோவின் பிரபலமான ஈர்ப்பு சோதனையை நிலவில் மீண்டும் உருவாக்கியபோது . (1.38 MB, ஆக் / Theora வடிவம்)
[[படிமம்:Apollo 15 feather and hammer drop.ogv|right|thumb | '''சுத்தி மற்றும் இறகு சோதனை''' - அப்பல்லோ 15 இன் விண்வெளி வீரர் டேவிட் ஸ்காட் கலிலியோவின் பிரபலமான ஈர்ப்பு சோதனையை நிலவில் மீண்டும் உருவாக்கியபோது . (1.38 MB, ஆக் / Theora வடிவம்)]]
   
'''ஈர்ப்பு விசை''' அல்லது '''பொருள் ஈர்ப்பு விசை''' அல்லது '''புவி ஈர்ப்பு விசை''' (''gravitational force'') என்பது இயற்கையாக பொருட்கள் ஒன்றை ஒன்று கவர்ந்து கொள்ளும் [[விசை]], அவற்றின் [[திணிவு]]களின் பெருக்கத்துக்கு நேர்விகிதத்தில் இருப்பது ஆகும். ஈர்ப்பு விசை என்பது பொருட்களை கைவிடும் பொழுது அவை கீழே விழுவதற்கும் மற்றும் அவைகளுக்கு எடையை கொடுப்பதுவுமே ஆகும். அண்டத்தில் உள்ள ஏதேனும் இரு பொருள்களுக்கு இடையே செயல்படுவது ஈர்ப்பு [[விசை]] ஆகும். இவ்விசையானது பொருள்களின் [[திணிவு]]களைச் சார்ந்த கவர்ச்சி விசையாகும். [[அடிப்படை விசைகள்|அடிப்படை விசைகளில்]], பொருள் ஈர்ப்பு விசையே மிகவும் வலிமை குன்றிய விசையாகும். ஆனால் அண்டத்தில் நெடுந்தொலைவிற்குச் செயல்படக் கூடியது. இது ''''ஈர்ப்பியல் விசை'''' எனவும் வழங்கப்படும். ஈர்ப்பு விசை பிரிந்திருக்கும் பொருட்களை ஒன்று சேர்ப்பதற்கும், ஒன்று சேர்ந்த பொருட்கள் அப்படியே இருப்பதற்கும் உதவுகிறது. இதனால் [[பூமி]], [[சூரியன்]], மற்றும் [[பிரபஞ்சம்|பிரபஞ்சத்தில்]] உள்ள பரவலான பொருட்கள் அப்படியே இருப்பதற்குப் பங்களிக்கிறது.

"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/13946" இருந்து மீள்விக்கப்பட்டது